தாயை மரத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்ற மகன்கள் – கொடூர சம்பவம்!
தாயை மகன்களே மரத்தில் கட்டிவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடும்ப பிரச்சினை
திரிபுரா, கம்பரி பகுதியைச் சேர்ந்தவர் 62 வயது பெண். இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால், தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.…