உக்ரைன் கனிம வளங்களைப் பயன்படுத்த பிரான்ஸ் பேச்சுவார்த்தை
உக்ரைனின் கனிம வளங்களை இராணுவ தேவைக்காக பெற பிரான்ஸ் அரசும் உக்ரைன் அரசும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இது குறித்து பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) பிப்ரவரி 27 அன்று அறிவித்தார்.…
வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்களுக்கு பூட்டு!
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் அத்தியாவசியமான இராணுவ முகாம்களை தவிர்த்து ஏனையவற்றை மூடுவதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
அத்துடன், இராணுவ வசமுள்ள காணிகள் முறையான மீளாய்வுகளுடன்…
யாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து
யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் நேற்று வியாழக்கிழமை (27) மாலை மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் முச்சக்கரவண்டியும் மோட்டார்…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை தொடரும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட…
துபாய் நிறுவனம் ஒன்றிடம் ரூ 13,000 கோடியை கொள்ளையிட்ட வடகொரியா: உறுதி செய்த அமெரிக்கா
ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து செயல்படும் பிரபலமான Bybit நிறுவனத்தில் இருந்து 1.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை வடகொரிய சைபர் குற்றவாளிகள் கொள்ளையிட்ட சம்பவம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிரிப்டோ கொள்ளை…
‘பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல’ – விவசாயிகள் மறுப்பு!
மகாராஷ்டிரத்தில் புல்தானா மாவட்ட மக்களின் முடி உதிர்தல் பிரச்னைக்கு கோதுமை காரணமல்ல என்று பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கூறியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு கடந்த சில வாரங்களாக…
கும்பமேளாவில் பெண்கள் நீராடும் விடியோவை பதிவிட்ட யூடியூபர் கைது!
மகா கும்பமேளாவில் நீராடும் பெண்களை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியூபரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்றது. கங்கை, யமுனை,…
கடல் நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு…
யாழ்ப்பாணம் - கிளிநொச்சசி குடிநீர் விநியோக திட்டத்தின், தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28.02.2025) நேரில் சென்று பார்வையிட்டார்.…
இரணைமடுக்குளத்தின் கீழான 2025ம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கைக் குழுக் கூட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக்குளத்தின் கீழான 2025ம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கைக் குழுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை (24.02.2025) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி கனகாம்பிகை அம்பாள் ஆலய…
வெளிநாட்டு உதவிகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் – வடமாகாண ஆளுநர்
அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் இருக்கின்றன என்பதை அரசாங்கப் பணியாளர்கள் நினைவிலிருத்தி இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.…
செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள்
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர்களில் ஒருவரான கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
அரியாலை சித்துப்பாத்தி இந்து…
“சாந்தன் துயிலாயம்” தாயாரால் அங்குரார்ப்பணம்
சாந்தன் துயிலாயம்" இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சாந்தனின் தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
எள்ளங்குளம் துயிலுமில்லத்தில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, சாந்தனின் புகழுடல் விதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால்…
ஆறு வயது சிறுவனை கத்தியால் குத்திய கனேடிய இளம்பெண்: தாய் கூறும் அதிர்ச்சித் தகவல்
கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்தின் தலைநகரான ஹாலிஃபாக்ஸ் (Halifax, Nova Scotia) நகரில், ஆறு வயது சிறுவன் ஒருவனை கத்தியால் குத்தியதாக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறு வயது சிறுவனை கத்தியால் குத்திய இளம்பெண்…
ஆசிய நாடொன்றில் தீப்பற்றி எரிந்த குடியிருப்பு: ஒருமணிநேரத்தில் 8 பேர் உடல் கருகி பலி
பிலிப்பைன்ஸில் குடியிருப்பு கட்டிடத்தில் தீப்பற்றி எரிந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
நள்ளிரவு தீ விபத்து
மணிலா அருகே உள்ள குயிசான் புறநகர்ப் பகுதியில் சான் இசிட்ரோ காலஸ் என்ற கிராமம் உள்ளது.
இங்குள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று…
தெலங்கானா: அனைத்து பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயம்- மாநில அரசு உத்தரவு
தெலங்கானாவில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானாவில் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள், மத்திய…
ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் மனைவியுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிப்பு
ஆஸ்கர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் தனது வீட்டில் தனது மனைவியுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹாக்மேனும் (Gene Hackman, 93), அவரது…
தேங்காய் விலை குறைவடையும் சாத்தியம்
இலங்கையில் மே மாதத்திற்குப் பிறகு தேங்காய் விலைகள் முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தேங்காய் இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள் அடுத்த சில நாட்களுக்குள் தேங்காய்…
இலங்கை மின்சார சபைக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத் தொகைக்கான வருடாந்த வட்டியை இலங்கை மின்சார சபை (CEB) செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மின்சார சபை…
பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பொது மக்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை (TRCSL) ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி, தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு, பரிசுகளை வென்றுள்ளதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும்…
ஜேர்மன் தேர்தலில் வெற்றி பெற்றதும் மேக்ரானுக்கு பிரெட்ரிக் மெர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்
ஜேர்மன் தேர்தலில் வெற்றி பெற்றதும், அடுத்து ஆட்சியை அமைப்பார் என எதிர்பார்க்கப்படும் பிரெட்ரிக் மெர்ஸ் பிரான்சுக்கு சர்ப்ரைஸாக வருகை புரிந்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சர்ப்ரைஸ்
ஜேர்மனியில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் CDU கட்சி…
மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்கு பெட்ரோல் ; போலி பில்லில் உணவுகள்; அம்பலமான தகவல்
முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 70 பணியாளர்கள் இருந்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க…
புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!
புணேவில் பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தத்தாத்ரே ராம்தாஸ் கடே,…
கணேமுல்ல சஞ்சீவ கொலை: நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவானுக்கு குறித்த கொலை சம்பவத்துடன்…
பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை நாடு கடத்திய கனடா
கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக 2024ல் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை நாடு கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்கள்
குறிப்பாக அகதி நிலை நிராகரிக்கப்பட்டவர்களே மிக அதிக எண்ணிக்கையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.…
நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்: ஒருவர் பலி
செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செவனகல 10 மைல்கல் வீதியில் ஹபரலுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவனகல பிரதேசத்தில் இருந்த பயணித்த மோட்டார் சைக்கிளும் அதற்கு எதிர்…
அரசு பள்ளிக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மதுரை தம்பதியினர்
மதுரையை சேர்ந்த தம்பதியினர் ரூ.1 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளனர்.
மதுரை தம்பதியினர்
தமிழக மாவட்டமான மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்ச்செல்வி. இவர்கள், மேலூர் அருகே கீழையூர்…
ஆன்லைன் மோசடி! மியான்மரில் சிக்கிய 7,000 பேரைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்!
தாய்லாந்து - மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட உள்ளனர்.
டிஜிட்டல் அரெஸ்ட், இணையவழி பண மோசடி உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.…
அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும பயனாளிகளை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அரச நிவாரணங்களை நீண்ட காலத்திற்கு வழங்க முடியாது என்பதோடு கொடுப்பனவை பெறுகின்ற பயனாளர்களை சுய தொழில்…
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் தொடர்புடைய செவ்வந்தியின் சிசிடிவி காட்சிகள்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு துப்பாக்கியை வழங்கிய இஷாரா செவ்வந்தி, கொலைக்கு முந்தைய நாள் (18) கடுவெலவில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்காக வந்ததைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
அந்த ஹோட்டலில்…
குருணாகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி ஒருவர் பலி
குருணாகல் ஹெட்டிபொல - மகுலாகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் 9 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் காயமடைந்து குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…
கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஏற்பட்ட குழப்பம் ; அரசாங்கம் மீது குற்றம் சுமத்தும் பொதுமக்கள்
கொழும்பு - பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இன்றைய தினம் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் அதிகாலை 03.00 மணியில் இருந்து பொதுமக்கள், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் வரிசையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், திடீரென…
சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமாக உயிரிழப்பு – அதிர்ச்சி பின்னணி!
சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்கள் உயிரிழப்பு
அமெரிக்கா, மசாசூட்ஸ் நகரை சேர்ந்தவர்கள் 3 இளம்பெண்கள் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். மூவரும் கரீபியன் தீவு…
புற ஊதா ஒளியில் மின்னும் சுவிட்சர்லாந்தின் பயோமெட்ரிக் கடவுச்சீட்டு!
சுவிட்சர்லாந்தின் கடவுச்சீட்டில் உள்ள தனிச்சிறப்புகள் குறித்து இங்கே அறிந்துகொள்ளலாம்.
சுவிட்சர்லாந்தின் பயோமெட்ரிக் கடவுச்சீட்டு உலகிலேயே சக்திவாய்ந்ததும், கண்கவர் அழகுடையதுமானது.
இந்த புதிய கடவுச்சீட்டு புற ஊதாக் கதிர் ஒளியில்…
வடகொரியா: சர்வதேச சுற்றுலாவுக்கு மீண்டும் அனுமதி!
வடகொரியாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை நிறுத்திவக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு மீண்டும் அனுமதித்துள்ளது.
உலகளவில் பேரதிர்வை ஏற்படுத்திய கரோனா தொற்றால், 2020 ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகையை வடகொரியாவில் நிறுத்தி…