;
Athirady Tamil News

கண்ணிவெடி அகற்றப்பட்ட சுமார் 1,000 ஏக்கர் காணிகள் கையளிப்பு!!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்ட 2,186 ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணிவெடி அகற்றப்பட்ட காணிகள், கடற்றொழில் அமைச்சர் டக்லஸ்…

அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…

தீபாவளி முடிந்து 2 நாள் ஆகியும் புகைமூட்டம் நீடிப்பு- டெல்லியில் காற்றின் தரம் மிகவும்…

தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகு நாட்டின் பல்வேறு நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் தீபாவளி தொடங்குவதற்கு முன்பே காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. தீபாவளிக்கு பிறகு இன்று காலை 6 மணி நிலவரப்படி,…

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சிறையில் இருந்து விடுதலை…!!

கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு 2020-ம் ஆண்டு 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் மற்றும்…

வராக நதியில் குளிக்க சென்றபோது சோகம்: வெள்ளத்தில் சிக்கி மதுரை மாணவர் பலி…!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலம் அக்ரஹாரத்தில் வேதபாட சாலை குருகுலம் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி வேதம் படித்து வருகின்றனர். நேற்று மதுரை பைபாஸ் ரோடு சுப்பிரமணிய சிவா தெருவைச்…

காஞ்சீபுரம் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை…!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைகுழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). இவரது மகள் ரம்யா (24), காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். திருவண்ணாமலை மாவட்டம் தூசி…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 10,929 பேருக்கு தொற்று..!!!

கேரளா தவிர நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா புதிய பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 10,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.…

ரிலையன்ஸ் குழும தலைவர் அம்பானி லண்டனில் குடியேற திட்டமா?…!!

இந்தியாவின் பெரும் கோடீசுவரரும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் குழும தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. லண்டனின் பக்கிங்ஹாம்சையரில் உள்ள 300 ஏக்கர்…

நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வி‌ஷம் குடித்து மாணவர் தற்கொலை…!!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்பில் சேர (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்) தேசிய தகுதி நுழைவு தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நீட் தேர்வு தமிழகத்தில் 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 1…