உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட…
உள்ளூராட்சி மன்றங்கள் பெற்றுக்கொள்ளும் வருமானங்களை தமது பிரதேச மக்களின் வாழ்வாதார உள்ளிட்ட ஏனைய மேம்பாடுகளுக்கு செலவு செய்யவேண்டும். அதைவிடுத்து அதனை நிரந்தர வைப்பிலிட்டு சேர்த்து வைத்துக்கொண்டிருக்கக்கூடாது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர்…
கனடா பிரதமர் ட்ரூடோவை ’பெண்ணே’ என்று அழைத்த எலான்!
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து ஜஸ்டின் ட்ரூடோவை டிரம்ப்பும் எலான் மஸ்க்கும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்று கனடாவின் தற்போதைய பிரதமர் ட்ரூடோ திட்டவட்டமாக…
அமெரிக்காவில் காட்டுத்தீக்கு இரையான 6.5 மில்லியன் மதிப்பிலான மாளிகை! வீடுகளை இழந்த…
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் ஹாலிவுட் பிரபலங்கள் ஆடம் பிராடி-லைட்டன் மீஸ்டரின் ஆடம்பர வீடு எரிந்ததாக தெரிய வந்துள்ளது.
பசிபிக் பாலிசேட்ஸ் காட்டுத்தீ
அமெரிக்காவின் பசிபிக் பாலிசேட்ஸ் காட்டுத்தீயானது, லாஸ் ஏஞ்சல்ஸ் சுற்றுப்புறத்தில்…
பள்ளிக்கூட சபைகளின் கணனி கட்டமைப்பு மீது சைபர் தாக்குதல்
கனடாவில் பள்ளிக்கூட சபைகளின் கணனி கட்டமைப்பு மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் பல்வேறு பள்ளிக்கூட சபைகள் மீது இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: இலவச இணையசேவை வழங்கும் எலான் மஸ்க்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இடையூறின்றி இணையசேவை வழங்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா, லாஸ் ஏஞ்சலீஸ் வறண்ட பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 1 லட்சத்துக்கும்…
யாழில். பொலிஸார் என கூறி 50 ஆயிரம் ரூபாய் வழிப்பறி
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் என கூறி 50 ஆயிரம் ரூபாயை வழிப்பறி செய்த வழிப்பறி கொள்ளையர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கோண்டாவில் பழனியாண்டவர் ஆலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் நின்ற இருவர் வீதியில் வந்த நபரை…
யாழில். இளைஞனை கடத்தி சென்று தாக்கிய பிரதான சந்தேகநபர் ஒரு வருடத்தின் பின் கைது
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை கடத்தி சென்று தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் சுமார் ஒருவருட கால பகுதிக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கடந்த வருடம் முற்பகுதியில் வீதியில்…
சாட் நாட்டின் அதிபர் மாளிகை மீது தாக்குதல்! 19 பேர் பலி!
ஆப்பிரிக்க நாடான சாட் குடியரசின் அதிபர் மாளிகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் பலியாகினர்.
சாட் குடியரசு நாட்டின் தலைநகர்
நிஜாமீனாவிலுள்ள அதிபர் மாளிகையில் நேற்று (ஜன.8) இரவு 7.45 மணியளவில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தினர்.…
அரிசியின் விலையை கூட்டுறவு தீர்மானிக்க வேண்டும்
“அரிசியின் சந்தை விலையை தீர்மானிக்கும் சக்தியாக கூட்டுறவு மாற வேண்டும்” என வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
கைதடி ஐக்கிய மகளிர் சங்க ஏற்பாட்டில் கடந்த வாரம் கைதடி சைவ ஐக்கிய சங்க…
யாழில்.மதுபோதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்தியவருக்கு 25ஆயிரம் ரூபாய் தண்டம்
யாழ்ப்பாணத்தில் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்திய நபருக்கு 25 ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்தி சென்ற சமயம் அச்சுவேலி பொலிஸார் குறித்த நபரை கைது…
ரஷ்யாவின் கொடூர குண்டு வீச்சு! உக்ரைனில் கொல்லப்பட்ட 13 பேர்: குடியிருப்பு கட்டிடங்கள்…
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பயங்கரமான குண்டு வீச்சு தாக்குதலில் 13 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யா தாக்குதல்
உக்ரைனின் ஜாபோரிஜியா(Zaporizhzhia) நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய கொடூர தாக்குதலில் குறைந்தது 13 பேர் பலியாகியுள்ளனர்.…
தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிட நடவடிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பிரதேசத்தின் தென்னமரபடி அக்கரைவெளி இணைப்பு வீதியை செப்பெனிடுவதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் கட்ட களப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் UN-HABITAT நிறுவனத்தால்…
யாழில் கைதான தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்
யாழ்ப்பாணம் , காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 10 பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைநகர் கடற்பகுதியில்…
பெண் உடல் குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் குற்றமே : கேரள உயர்நீதிமன்றம்
பெண்ணின் உடலமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் துன்புறுத்தலின்கீழ் வரும் என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கேரள மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் பணியில் இருந்தபோது சக பெண் ஊழியரிடம் அவரது உடலமைப்பு குறித்து…
லாஸ் ஏஞ்சல்ஸில் வேகமாக பரவும் காட்டுத்தீ: 5 பேர் உயிரிழப்பு… அவசரநிலை பிரகடனம்!
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீயால் 5 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் முதலில் பரவ ஆரம்பித்துள்ளது.
கடற்கரை பகுதிகளில் காற்றின்…
தைப்பொங்கல், சுதந்திர தினம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களுக்கான சிறப்பு ரயில் கால…
தைப் பொங்கல் பண்டிகை, சுதந்திர தினம் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களுக்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2024 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான சிறப்பு ரயில் கால அட்டவணையை…
நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி இல்லை
நாட்டிற்கு சுற்றுலா விசாவில் வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சட்டரீதியான அனுமதி இல்லையெனவும், அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அரசு சட்ட நடவடிக்கை எடுக்குமெனவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனவரி 8ம்…
யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணம் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம்(09.01.2025) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும்…
கொழும்பில் காணாமல் போன தமிழரை தேட உதவி கோரும் பொலிஸார்
காணாமல் போன ஒருவரை கண்டு பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த 69 வயதான மாணிக்கம் துரைசிங்கம் ரொபின்சன் என்பவரே இவ்வாறு காணாமல் காணாமல் போயுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு…
646 முறை அதிர்வுகள்! திபெத் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை உயரலாம் என அச்சம்
திபெத்தில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு பிறகு 646 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
646 நிலநடுக்கங்கள்
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு பாரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ரிக்டர்…
2025-ல் கனடாவின் தனிநபர் வருமான வரி வரம்புகள் உயர்வு
2025-ஆம் ஆண்டில், கனடாவின் வருமான வரி வரம்புகளை Canada Revenue Agency (CRA) சற்று மாற்றியுள்ளது.
பணவீக்கத்தை மனதில் வைத்து, வரம்புகளை புதுப்பித்துள்ளதால், இவ்வருடம் நீங்கள் செலுத்த வேண்டிய வரி அளவில் மாற்றங்கள் இருக்கும்.
2025-ல்…
ஷேக் ஹசீனாவின் விசாவை நீட்டித்தது இந்தியா
வங்கதேசத்திலிருந்து தப்பி வந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, நாடு நடத்துமாறு வங்கதேசத்திலிருந்து வலியுறுத்தப்படும் நிலையில், அவரது விசா காலத்தை இந்தியா நீட்டித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், வங்கதேசத்தில் நேரிட்ட வன்முறை…
‘ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்பு’
அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் அருகே காா் குண்டுவெடிப்பு நடத்திய ராணுவ வீரா் மாத்யூ லிவல்பா்கா், அதற்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக போலீஸாா் தற்போது தெரிவித்துள்ளனா்.
இது குறித்து லாஸ் வேகாஸ் காவல்துறை…
பொறியியலின் அதிசயம்… அடல் சேது பாலம்
எம்.டி. லூசியஸ்
கடந்த வாரம் (29-12-2024) ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையில் 'தொழினுட்பத்தில் புரட்சி, வியக்க வைக்கும் இந்தியா" என்ற தலைப்பில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சியே இது.
இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள டிஜிட்டல் பணப்…
பெரியார் குறித்த சீமான் கருத்துக்கு எதிர்ப்பு: தபெதிக – நாம் தமிழர் இடையே மோதல்…
பெரியார் பற்றி சீமான் தெரிவித்த கருத்துக்கு ஆதாரம் கோரி அவரை சந்திக்க புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்ததால் மறியலில் ஈடுபட்டு நாம் தமிழர் கட்சி கொடிகளை பிய்த்து எறிந்தனர். இதையடுத்து நாம்…
இரு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு
இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (09) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றனர்.
அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும் சட்டத்தரணி ஆர். பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி…
நீரிழிவு நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா? தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்
நீரிழிவு நோயாளிகள் பனங்கிழங்கை சாப்பிடலாமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
மோசமான வாழ்க்கை முறையினால் நீரிழிவு நோய் ஏற்படும். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையில், இதனை கட்டுக்குள் வைப்பதற்கு பல…
டயானாவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாசிப்பு
போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டைப் பெற்றதாகக் கூறி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று (9) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
கொழும்பு மேல்ர்…
பயணப்பையை தொலைத்து தவித்த வெளிநாட்டு பிரஜை; சிலமணிநேரங்களில் மீட்ட அதிகாரிகள்
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் சென்ற இந்திய பிரஜையின் காணாமல் போன பயணப்பையை ஹட்டன் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் வட்டவளை பொலிஸார் சில மணி நேரங்களுக்குள் கண்டுபிடித்துள்ளனர்.
எல்லவுக்குப் பயணம் செய்த 39…
ஆஸ்திரியா இடைக்கால பிரதமா் நியமனம்
ஆஸ்திரியாவில் வலதுசாரி சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும்வரை இடைக்காலப் பிரதமராக தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா் அலெக்ஸாண்டா் ஷலன்பா்க் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கூட்டணி அரசு அமைக்க முடியாததால் கன்சா்வேட்டிவ் கட்சியைச் சோ்ந்த பிரதமா்…
மக்கள் வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கை மக்கள் வங்கியின் சேவைகளில் ஒன்றான, People's Pay Wallet செயலி மேம்படுத்தப்படுவதனால், குறிப்பிட்ட நேரங்களில் அச்சேவை தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்படும் நேரம்
இதன்படி, இன்று (09) பிற்பகல் 11.00 மணி முதல் நாளை முற்பகல்…
நிமிடத்திற்கு 4.5 லட்சம் தோட்டாக்கள்! சீனா உருவாக்கியுள்ள அதிபயங்கர ஆயுதம்
சீனா, உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், நிமிடத்திற்கு 4,50,000 தோட்டாக்களை சுடக்கூடிய புதிய வகை இயந்திரத் துப்பாக்கியை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய துப்பாக்கி, ஹைபர்சோனிக் ஏவுகணைகளை கூட இடைமறித்து தாக்கும்…
Viral Video: தண்ணீரில் காத்திருந்த கழுகு… சரியான மீன் வேட்டையைப் பாருங்க
கழுகு ஒன்று நீரில் அசால்ட்டமாக அமர்ந்திருந்த நிலையில், சட்டென ஒரு மீனை வேட்டையாடியுள்ள காட்சி பிரமிக்க வைத்துள்ளது.
கழுகின் அசால்ட்டான வேட்டை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில்…
மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரித்து வருவதாக மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தப் பிரச்சினையை உன்னிப்பாகக் கண்காணித்துத் தீர்க்க வேண்டியது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பு என்று அவர்…