;
Athirady Tamil News

சவுதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதல் முயற்சி ; வான் பாதுகாப்புப் படையினர் அதிரடி…

சவுதி அரேபியாவின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குரூஸ் ஏவுகணை (Cruise Missile) ஒன்றை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இன்று (ஏப்ரல் 5, 2026) வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளது. இன்று காலை சவுதி அரேபியாவை இலக்கு வைத்து ஏவப்பட்ட இந்த…

யாழில். முதியவரை மோதி விட்டு தப்பியோடிய மோட்டார் சைக்கிள் ஓட்டி – விபத்தில் சிக்கிய…

Pயாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  அத்தியடி பகுதியை சேர்ந்த சேவியர் சவுந்தரநாயகம் (வயது 70) என்பவரே…

ஈரானுக்குள் புகுந்து 2-வது வீரரையும் மீட்ட அமெரிக்கா

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E Strike Eagle போர் விமானத்தில் பயணித்த அமெரிக்க விமானிகள் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த விமானிகளில் ஒருவரை உடனடியாக அமெரிக்கா மீட்டது…

எரிபொருள் தட்டுப்பாடு; நேபாளத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

காத்மண்டு ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிறத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேற்காசியாவில் காணப்படும்…

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயுவின் புதிய விலைகள் இதோ!

மத்திய கிழக்கு போரினால் சர்வதேச சந்தையில் எல்பி வாயுவின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் தமது விலை திருத்தத்தை நேற்றிரவு (5)அறிவித்தன. அதன்படி…

சென்னையில் இலங்கை நடிகை விபரீத முடிவு!

சென்னையில் இலங்கையை பின்புலமாக கொண்ட பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுபாஷினி.…

யாழில். சைவசித்தாந்த புலவர் பட்டப்படிப்பினை ஆரம்பித்து வைக்க வருகை தந்த தருமை ஆதீனம்

சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்த புலவர் பட்டப்படிப்பினை யாழ் மண்ணில் ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றைய…

முட்டாள்களே…! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானை மிரட்டும் டிரம்ப்!

ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் பாலங்கள், எரிசக்தி நிலையங்கள் தகர்க்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல்களை நடத்திவரும்…

வரலாற்றில் மிக நீண்ட இணைய தடை ; வெளி உலகத்துடன் தொடர்பு இழந்த ஈரானியர்கள்

இணைய கண்காணிப்புக் குழுவான நெட்பிளாக்ஸின் (NetBlocks) கூற்றுப்படி, ஈரான் முழுவதும் ஏற்பட்டுள்ள இணைய முடக்கம், இதுவரை எந்தவொரு நாட்டிலும் பதிவு செய்யப்பட்டதிலேயே மிக நீண்ட தேசிய அளவிலான இணைய முடக்கமாக மாறியுள்ளது. இது, இதற்கு முந்தைய…

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!

காஸாவில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலஸ்தீன எல்லையில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் பலியாகியுள்ளனர். இதனை, காஸா பாதுகாப்புத் துறை மற்றும் அங்குள்ள மருத்துவமனை…

இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ் விலை அதிகரிப்பு

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பினால் இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் நிலையில் , சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை…

நாட்டில் இன்றும் சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு

ஹோமகம மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று(06) 12 மணி நேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிவித்துள்ளது. பாதுக்க மற்றும் அதன் அருகாமைப் பகுதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள நீர்…

எரிபொருள் விநியோகம்: QR குறியீடு மற்றும் ஒற்றை – இரட்டை இலக்க முறை குறித்து வெளியான…

எரிபொருள் விநியோகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை - இரட்டை இலக்க முறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விநியோக நிலைமை மேலும்…

வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்களைத் தாக்கும் ஈரான்!

வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல்களை நடத்திவரும் நிலையில் அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்…

நாளை மறுதினம் திறக்கப்படும் கொழும்பு மத்திய பேருந்து நிலையம்

புதுப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு மத்திய பேருந்து நிலையம் நாளை மறுதினம் (08) காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது. இரண்டு முனையங்களைக் கொண்ட இந்த நிலையத்தில், தரைத்தளம் பேருந்து தரிப்பிடமாகவும், இரண்டாம் தளம் ஓட்டுநர் - நடத்துநர்…

டிரம்ப் 48 மணிநேரக் கெடு! நிராகரித்த ஈரான்!

அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ள டிரம்ப் விடுத்த 48 மணிநேர காலக்கெடுவை ஈரானின் மத்திய ராணுவ தலைமையகம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.05) நிராகரித்துள்ளது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் ஒரு முடிவை…

குவைத் அரசின் வளாகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

குவைத், அமெரிக்க-இஸ்ரேல் நாடுகள் ஈரானுடன் போர் நடத்தி வரு கின்றன. மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து கடந்த பிப்ரவரி 28-ந் தேதி தொடங்கிய வான் வழி தாக்குதல்கள் முடிவின்றி சென்று கொண்டு இருக்கிறது. ஈரான் தனது நிலையில்…

தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் புகுந்த கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்

கம்பஹா, கஸ்பே இலுக்கஹேன பகுதியிலுள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 3ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தச்…

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாவால்…

வடக்கில் இராமாயண யாத்திரையுடன் தொடர்புடைய பல இடங்கள்அடையாளம் காணப்பபட்டுள்ளன

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், இராமாயண யாத்திரையுடன் தொடர்புடைய பல இடங்கள் வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளன அவை தொடர்பில் இந்தியாவில் உள்ள உங்கள் நண்பர்கள் , உறவினர்கள் ஆகியோரிடம் பகிர்ந்து கொண்டு, எதிர்காலத்தில் அவர்களையும்…

தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்க முயன்ற 23 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி

பொலன்னறுவை - மஹியங்கனை வீதியின் 41 ஆவது மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதாலேயே இந்த விபத்து…

ஈரானில் மிகப்பெரும் தாக்குதல்: ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்: டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாக கூறி இந்த தாக்குதலை அமெரிக்கா முன்னெடுத்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த…

ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானத்தின் இராண்டாவது விமானி மீட்பு

ஈரான் வான்பரப்பில் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 (F-15) போர் விமானத்தின் இரண்டாவது விமானியையும் அமெரிக்கப் படைகள் அதிரடியாக மீட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில், எதிரிகளிடம்…

மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல்

பிரித்தானியர்கள் மூன்று நாட்களுக்கான உணவு முதலான சில விடயங்களை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு பிரித்தானிய எரிவாயு வழங்கல் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் இந்த வார இறுதியில் கடும் பனிப்பொழிவை எதிர்கொள்ள சில…

உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

புஷெஹர் (Bushehr) அணுமின் நிலையம் உட்பட ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸிற்கு அவசர கடிதம்…

40,000-க்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய இயந்திரத்திற்கு பிரியாவிடை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இதய சிகிச்சை பிரிவில் , 15 வருடம் பாவனையில் இருந்து , 40,000-க்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய cath lab machine நேற்றைய தினம் சனிக்கிழமை சேவையில் இருந்து விடை பெற்றது. Cath Lab என்பது இதய நோய்களைக் கண்டறிந்து,…

அமெரிக்காவுக்கு புதிய நெருக்கடி ; ஹவுஸ் அமைப்பின் பணிப்பாளர் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் எஃப்-15 (F-15) போர் விமானத்திலிருந்து தப்பியோடி, தற்போது காணாமல் போயுள்ள விமானி தொடர்பான விவகாரம் அமெரிக்காவிற்குப் பெரும் பீதியையும் அரசியல் ரீதியான நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.…

யாழ். மாணவி வித்யா படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி சிறையில் பெண் வைத்தியரிடம்…

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி, பெண் மருத்துவர் ஒருவரிடம் அத்துமீற முயன்றதாகப் பொலிஸார்…

ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அதிரடித் தளர்வு ; அத்தியாவசியக் கப்பல்களுக்கு அனுமதி

ஈரானிய அதிகாரிகள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய துறைமுகங்களுக்கு செல்கின்ற கப்பல்கள் அல்லது ஓமான் கடலில் உள்ள…

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுக்கப்புக்கு மத்தியில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இன்று (05) இடம்பெற்றது. கடந்த 2019 ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று சீயோன் தேவாலயத்தில்…

உக்ரைன் – ரஷியா பரஸ்பர தாக்குதல்: 10 போ் பலி

உக்ரைன்-ரஷியா இடையே சனிக்கிழமை நடைபெற்ற பரஸ்பர ட்ரோன் தாக்குதலில் 10 போ் உயிரிழந்தனா். உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து, ரஷியா சனிக்கிழமை அதிகாலை ஏவிய மொத்தம் 286 ட்ரோன்களில் 260 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.…

வலிகாமம் கிழக்கின் அறிவார்ந்த மாற்றங்களைசனசமூக நிலையங்கள் வாயிலாக ஆரம்பிப்போம்- தவிசாளர்  …

வலிகாமம் கிழக்கில் அறிவார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு சனசமூக நிலையங்கள் இன்றியமையாத பங்களிப்பினை வழங்க கடமைப்பட்டுள்ளன என பிரதேச சபையின் சபையின் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ்  தெரிவித்தார். உரும்பிராய் மேற்கு வைத்தீஸ்வரா சனசமூக…

தென்னிலங்கையில் சிக்கிய சொகுசு வாகனங்கள் – திருடப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு…

சட்டவிரோதமான முறையில் பாகங்களை இறக்குமதி செய்து ஒன்றிணைக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த வாகனங்கள் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில்

‘உங்கள் மகன் எங்களிடம் பிடிபட வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்’ – அமெரிக்க…

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. அந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள…