மட்டக்களப்பில் வீடொன்று முற்றாக தீக்கிரை; உடமைகளை இழந்து தவிக்கும் குடும்பம்
மட்டக்களப்பு சுரவணையடியூற்று கிராமத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
வீட்டின் உரிமையாளர் அருகில் உள்ள வீடொன்றில் இருந்த வேளையில், திடீரென வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட அயலவர்கள்…
நாட்டிற்குள் அதியுயர் ரோல்ஸ் ராய்ஸ் காரினை இறக்குமதி செய்த மற்றுமொரு கோடீஸ்வரர்
இலங்கையின் முன்னணி தொழிலதிபரும், ரத்னா குழும நிறுவனங்களின் உரிமையாளருமான மைத்ரிபால லங்கேஸ்வர உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
உலக பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை காரை கொள்வனவு செய்து நாட்டிற்கு இறக்குமதி…
அக்குரேகொடவில் தம்பதி கொல்லப்பட்ட சம்பவம் ; களமிறக்கப்பட்ட 10 பொலிஸ் குழு
தலங்கம, அக்குரேகொடவில் ஒரு தம்பதியினர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க, காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பத்து சிறப்பு போலீஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
நேற்றையதினம் பிப்ரவரி 13…
இலங்கை காதலர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!
நாட்டின் சட்டத்திட்டங்களை கடைபிடித்து காதலர் தினத்தை கொண்டாடுங்கள் என உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே உதவிப் பொலிஸ்…
‘அதிபர் ஜின் பிங்கை சந்திக்கவுள்ளேன்’.. சீன பயணத்தை உறுதிசெய்த டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகிற ஏப்ரல் மாதம் சீன அதிபர் ஷி ஜின் பிங்கை சந்திக்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில் வாஷிங்டன் - பெய்ஜிங் இடையே நட்புறவை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை…
மேற்கு வங்காளம்: நிபா வைரசால் பாதிக்கப்பட்ட இளம், பெண் நர்சு மரணம்
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கடந்த மாதம் மத்தியில் நிபா வைரசின் பரவல் அதிகரித்து காணப்பட்டது. இதில், தொற்று உறுதியான 2 நர்சுகள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து…
மனைவியை தீ வைத்து எரித்த கணவன்: குடும்ப பிரச்சினையால் பறிபோன உயிர்!
குடும்பத் தகராறு முற்றியதில் கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(13.02.2026) பரசன்கஸ்வெவ - மெதகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழப்பு
இவ்வாறு உயிரிழந்தவர்…
யாழில் துப்பாக்கியால் சுடுவதாக மிரட்டி விவசாயிகளின் காணியை அடாத்தாக பிடித்த நபர்
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்துவந்த பல ஏக்கர் அரச காணி தனி நபர் ஒருவரால் அடாத்தாக சுவீகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்பவம்…
நாட்டை உலுக்கிய அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – இலங்கையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு…
அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையை உலுக்கியுள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவத்தின் எதிரொலியாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் 14 ஆண்டுகளுக்குப்…
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; பொலிஸார் சந்தேகம்
கொழும்பு புறநகரான பத்தரமுல்லை, அக்குரேகொட விசேட அங்காடி ஒன்றின் அருகில், சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கரந்தெனிய சுத்தா என்ற ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் திட்டமிடப்பட்டதாக காவல்துறையினர்…
வங்கதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது கலீதா ஜியாவின் பிஎன்பி! பிரதமராகும் தாரிக் ரஹ்மான்!
வங்கதேசத்தின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பிஎன்பி பெற்றிருக்கும்…
காதலை சொல்ல காதலன் கொடுத்த பரிசு; பரிதாபமாக உயிரிழந்த யுவதி
கொல்கத்தாவில் 20 வயதான மாணவிக்கு காதலன் கொடுத்த சாக்லேட்டால் காதலி தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம், இடம்பெற்றுள்ளது. கல்லூரி ஒன்றில் பயிலும் 20 வயது மாணவிக்கு அவளது கல்லூரி நண்பன் செய்த "விளையாட்டு" வினையாக முடிந்துள்ளது.
கடந்தவாரம்…
வடகொரியாவின் அடுத்த வாரிசாக மகள்! அதிகாரப்பூா்வ அறிவிப்பு விரைவில்?
வடகொரிய அதிபா் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அந்த நாட்டின் அடுத்த அரசியல் வாரிசாக விரைவில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தென்கொரிய உளவு அமைப்பான என்ஐஎஸ் தெரிவித்துள்ளது.
தென்கொரிய நாடாளுமன்றக் குழுவிடம் என்ஐஎஸ் தாக்கல்…
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு சிக்கல் ; உருவாகும் சட்டம்
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்த பின்னர், அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான சட்டங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர்…
யாழ் மாநகர முதல்வருக்கு எதிர்ப்பு ; கிழித்தெறியப்பட்ட பிரேரணை
பழக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாது அசமந்தமாக செயற்பட்ட யாழ் மாநகர முதல்வரது செயலைக் கண்டித்த பிரேரணையை கிழித்தெறித்த ஈ.பி.டி.பியியின் உறுப்பினர்கள் சபையின் அமர்விலிருந்தும் வெளிநடப்புச் செய்தனர்.
யாழ் மாநகரின் உறுப்பினர்…
மூவருக்கு மரணதண்டனை விதித்த களுத்துறை மேல் நீதிமன்றம்!
வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை விதித்து களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று (13) தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதியன்று களுத்துறை, குடா வஸ்கடுவ லிட்டில்டன்வத்தை பகுதியைச் சேர்ந்த சமிந்த குமார…
சுட்டுக்கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி ; வெளியான மேலதிக பகீர் தகவல்
தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று (13) பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
தனது கட்சிக்காரரின் தகவல்களை 'லொகு பெட்டி' என்ற குற்றவாளி தலைமையிலான…
இம்ரான் கானுக்கு பாா்வை இழப்பு: மருத்துவக் குழு அமைக்க உத்தரவு – பாகிஸ்தான்…
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் (73) வலது கண் பாா்வை கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில், அவருக்கு விரிவான பரிசோதனை நடத்த மருத்துவக் குழுவை அமைக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம்…
பாடசாலை கட்டும் கும்பமேளா காந்தக் கண் அழகி மோனலிசா; குவியும் வாழ்த்து
கும்பமேளா மூலம் என் வாழ்க்கை நல்லபடியாக மாறி நான் இந்த நிலைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. திடீரென்று கிடைத்த புகழ் மூலம் எனக்கு பொறுப்பும் வந்திருக்கிறது. என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்த சமூகத்திற்கு நான் நல்லது செய்ய விரும்புகிறேன். என்…
ரஷியாவில் வாட்ஸ்-ஆப் நீக்கம்! 10 கோடி பேர் அவதி! அடுத்து என்ன?
உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் செயலிகளை மக்கள் பயன்படுத்தவைக்கும் நோக்கில், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் செயலிகளை ரஷிய அரசு நீக்கியிருக்கிறது.
ரஷியாவில், இணையதளத்தில் செயலிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு…
சோமாலியா விமானத்தில் அவசர நிலை ; விமானம் இரண்டாக உடைந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 55…
சோமாலியா நாட்டின் தலைநகரான மொகடிஷுவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்றில், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
விமானம் கிளம்பிய 15 நிமிடங்களிலேயே இந்த தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டதால், பயணிகள்…
பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் எதற்கு?
எம்.எஸ்.எம். ஐயூப்
தாம் முன்வைத்த குடியிருப்பாளர் பாதுகாப்புச் சட்ட மூலத்தை தற்காலிக்மாக இடைநிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் சார்பில் அதனை தெரிவித்த பொதுமககள் பாதகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில்…
வடகொரியாவின் அடுத்த வாரிசாகும் கிம்மின் மகள்!
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அதிகாரபூர்வ வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜு ஏ-வின் வயது சுமார் 13 என நம்பப்படுகிறது. ஜு ஏ பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து…
காரில் இருந்த தம்பதியினர் மீது துப்பாக்கிச்சூடு ; கொழும்பு புறநகரில் அதிர்ச்சி சம்பவம்
கொழும்பின் புறநகரான பத்தரமுல்லை அக்குரேகொட பகுதியில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தலங்கம–அகுரேகொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடத்தில்!-->!-->…
மக்கள் போராட்டத்தில் ஒடுக்குமுறை: ஈரான் அதிபா் பகிரங்க மன்னிப்பு
துபை, பிப். 12: ஈரானில் 1979-இல் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியின் 47-ஆவது ஆண்டு விழாவையொட்டி உரையாற்றிய அந்நாட்டு அதிபா் மசூத் பெசஷ்கியான், அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட…
ஆகாயத்தில் பறக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள்; வானூர்திகள் கொள்வனவு! யார் யார் தெரியுமா?
இலங்கையின் பிரபல அரிசி ஆலை தொழிலதிபர்கள் இருவர் தமது தனிப்பட்ட தேவைகளுகாக வானூர்திகளை கொள்ளவனவு செய்வதில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும், இலங்கை தொழில் அதிபரும் அரிசி ஆலை உரிமையாளருமான டட்லி…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து புதிய சர்ச்சை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அடியாலா சிறையில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் தனது வலது கண்ணின் பார்வையில் 85 சதவீதத்தை இழந்துள்ளதாக நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சல்மான் சஃப்தார் சமர்ப்பித்துள்ள அறிக்கை…
கை-கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் ; இந்துக்கள் மீது அதிகரிக்கும்…
பங்களாதேஷில் கடந்த டிசம்பர் மாதம் மாணவர் இயக்க தலைவர் கொலை செய்யப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. இதில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. 10-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து…
58 ஆண்டுகளில் 89 சிறார்கள் வன்கொடுமை; பிரான்ஸ் ஆசிரியர் தொடர்பில் பகீர் தகவல்
55 ஆண்டுகளில், சுமார் 89 சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்த பிரான்ஸ் ஆசிரியர் ஒருவர் குறித்த தற்போது பொலிஸாருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
பிரான்சின் நியூ காலிடோனியாவில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஜாக் லெவ்யூக்ளே, 79 வயதான இவர், 55…
பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் கைதான நபர்
களுத்துறை பிரதேசத்தில் பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் சந்தேக நபர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பொக்குனுவிட, வெலிகட பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார்…
O/L பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு
எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான , விசேட அறிவிப்பு ஒன்றை ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப்…
கணவன் அரங்கேற்றிய கொடூரம்; இளம் மனைவிக்கு நேர்ந்த துயரம்
குடும்ப தகராறில் வீட்டின் மீது கணவர் பெட்ரோல் குண்டை வீசியதில், அவரது 40 வயதுடைய மனைவி தீப்பிடித்து பலத்த தீக்காயமடைந்து வெள்ளிக்கிழமை (13) அன்று உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் மெதகம, பரசங்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த தமயந்தி ஏகநாயக்க (40) என…
கேரளாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி நீதிபதி தன்யா நாதன்
கேரளாவின் கன்னூரை சேர்ந்த 24 வயது தன்யா நாதன் கேரளாவில் நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முதல் இடம் பெற்றுள்ளார்.
ஒளி உணர்தல் குறைப்பாட்டுடன் பிறந்த தன்யா, பிரெய்லி மற்றும் ஸ்கிரீன் ரீடிங் மென்பொருள் உதவியுடன்…
விஷத்தன்மை கொண்ட நண்டை உண்டதால் பலியான பிரபலம்
சமூக வலைத்தளங்களில் உணவு தொடர்பான காணொளிகளைப் பதிவிடும் 51 வயதான பிலிப்பைன்ஸ் பெண்மணி ஒருவர், விஷத்தன்மை கொண்ட நண்டை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 4 ஆம் திகதி, எம்மா அமித் (Emma Amit) என்பவர் தனது நண்பர்களுடன்…