பல பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை !!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சிக்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…