சிவகிரி அருகே ஆம்னி வேன் மீது லாரி மோதி 5 பேர் பலி…!!
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ஈரோடு-கரூர் ரோட்டில் எல்லக்குட்டை குமாரவலசு என்ற பகுதியில் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவில் மதியம் 12.45 மணி அளவில் முத்தக்கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 8 பேர் ஆம்னி வேனில் சென்று கொண்டு இருந்தனர்.…