பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி…!!
பீகார் மாநிலத்தில் மது விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாராயம் விற்பனை முறைமுகமாக நடைபெற்று வருகிறது.
போதை அதிகமாக சாராயத்தில் ரசாயன பொருட்கள் அதிக அளவில் கலக்கப்படுகிறது. இதனால் சாராயம் கள்ளச்சாராயமாகி அப்பாவி மக்களின் உயிரை…