;
Athirady Tamil News

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஆலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி

0

வரலாற்றுச்சிறப்புமிக்க நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்திற்கும் ஜனாதிபதி சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.

நயினாதீவுக்கு உலங்கு வானூர்தி மூலம் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு , விகாரதிபதியிடமும் ஆசிகளை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து , நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.