;
Athirady Tamil News

யாழ்.போதனா கோவிட் – 19 பரிசோதனை அறிக்கை QR code உடன்!

யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சென்று கோவிட் 19 பரிசோதனை செய்பவர்களுக்கு , ஆய்வு கூட பரிசோதனை அறிக்கை QR code உடன் வழங்கப்படுவதாக வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

மரம் வெட்டியவர் , வெட்டிய மரத்தினுள் அகப்பட்டு உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மரம் வெட்டியவர் மீது மரம் விழுந்ததில், அவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த எட்வேட் மதிவண்ணன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த…

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு!!

கிளிநொச்சியில் லண்டனிலிருந்து திரும்பிய பெண் காணாமல் போன நிலையில் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை என நேற்று (27) முறைப்பாடு…

5 ஆவது நாளாகவும் இலவசமாக பயணிக்கும் ரயில் பயணிகள்!!

புகையிரத சேவையாளர்கள் பதவி உயர்வு, புகையிதங்களை அதிகரித்தல், பயணிகளுக்கு வசதிகள் பெற்றுக்கொடுத்தல், சேவை மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வு, உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிதுள்ள புகையிரத ஊழியர்கள் போராட்டத்தால் பொது மக்கள் ஐந்தாவது…

ரூ.280 கோடியை பதுக்கிய ‘சென்ட்’ வியாபாரி அதிரடி கைது…!!!

ஒட்டுமொத்த நாட்டையே ‘ஆ’வென வாய்பிளக்க வைத்த வருமானவரி சோதனை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. உத்தரபிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த சென்ட் வியாபாரி பியூஷ் ஜெயினுக்கு சொந்தமாக கான்பூர், மராட்டியத்தின் மும்பை மற்றும் குஜராத்தில் உள்ள…

இங்கிலாந்தை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 98,515 பேருக்கு பாதிப்பு…!!

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 4-வது இடத்தில்…

சுகாதாரத்துறை தரவரிசை பட்டியல்: தமிழ்நாடு 2-வது இடம்…!!

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுகாதார உட்கட்டமைப்பையும் ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில் தாய் சேய் நலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதுவரை 3…

ஹாலிவுட் ஸ்டைலில் கார் சேசிங்… காதலியை துரத்திச் சென்றவர் கண்ணிமைக்கும் நேரத்தில்…

அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் போனிக்ஸ் நகரைச் சேர்ந்த ஒரு நபர், சம்பவத்தன்று அவரது காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது காதலி அவரை திட்டிவிட்டு காரில் வேகமாக சென்றுள்ளார்.…

தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!!

இலங்கையில் தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது. ஜப்பான் ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதி மற்றும்…

வாடகைக்கு பெற்ற காரை விற்பனை செய்ய முற்பட்ட நபர் கைது!!

மோட்டார் வாகன பதிவு சான்றிதழை போலியாக தயாரித்து வாடகை அடிப்படையில் பெறப்பட்ட காரை 5,750,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில்…