காதி நீதிமன்றத்தை இல்லாமல் செய்யுமாறு கோரிக்கை!!
காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல்நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளரான மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதிச் செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முஸ்லிம் பெண்களுக்கு நீண்டகாலமாக…