நண்பனின் காதலி வீட்டில் கொள்ளையிட சென்ற நபர் அடித்து கொலை!!!
முல்லேரியாவ பகுதியில் உள்ள வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட சென்ற பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் பிரதேசவாசிகளின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊரு ஜுவா என்ற பாதாள உலக குழு உறுப்பினரின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு…