ஏஐ தொழில்நுட்பத்தில் திரைப்படமாகும் புடினின் வாழ்க்கை வரலாறு
ரஷ்ய (Russia) அதிபர் விளாடிமிர் புடினின் (Vladimir Putin) வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை (Artificial Intelligence) பயன்படுத்தி…
பாஜக வென்றால் அமித் ஷாதான் பிரதமர் – அலறவிட்ட கெஜ்ரிவால்!
அமித் ஷாவை பிரதமராக ஆக்குவதற்காகவே மோடி வாக்கு கேட்கிறார் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபான கொள்கை தொடர்பன வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில்…
கனடாவில் ஐந்து மாகாணங்களுக்கு கடும் எச்சரிக்கை
கனடாவின் மேற்குப் பகுதியில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் காற்றின் தரம் மாசடைந்துள்ளது.
இதனையடுத்து கனடாவின் ஐந்து மாகாணங்கள் மற்றும் ஒர் பிராந்தியத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஸ் கொலம்பியா, அல்பேர்ட்டா,…
மோட்டார் சைக்கிள்கள் பந்தயத்தில் பங்குபற்றிய 15 பேருக்கு நேர்ந்த கதி!
பம்பலப்பிட்டி, காலி வீதியில் சட்டவிரோதமான முறையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டி பந்தயத்தில் ஈடுபட்ட 15 பேர் கடத்த வாரம் கைது செய்யப்பட்டார்கள்.
427,500 ரூபாய் அபராதம்
இந்நிலையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டியவர்களுக்கு நீதிமன்றம் 427,500…
யாழில். கைதிகளை சிறைச்சாலைக்கு அழைத்து சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது
யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற , சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து, நேற்றைய தினம் திங்கட்கிழமை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி…
முள்ளிவாய்க்கால் கஞ்சி தடை-கல்முனை பாண்டிருப்பில் பொலிஸார் குவிப்பு
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (14) காலை எட்டு முப்பது…
யாழில் ஐஸ் போதைப்பொருள் ஆய்வுகூடம் சுற்றிவளைப்பு – இருவர் கைது
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு…
அதிக முறை எவரெஸ்டை ஏறி சாதனை புரிந்தவர் யார் தெரியுமா!
எவரெஸ்ட் சிகரத்தை (Mount Everest) அதிகமுறை ஏறியவா் என்ற சாதனையை நேபாளத்தின் (Nepal) புகழ்பெற்ற மலையேற்ற வீரரான கமி (Kami Rita) ரீட்டா படைத்துள்ளார்.
அதன்படி, நேற்றைய தினம் (12) அவர் 29ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி தான் படைத்த…
அர்விந்த் கேஜ்ரிவால்; முதல்வர் பதவியிலிருந்து நீக்க மனு – உச்சநீதிமன்றம் கொடுத்த…
டெல்லி முதல்வர் பதவியிலிருந்து அர்விந்த் கேஜ்ரிவாலை நீக்கக்கோரிய மனுவிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அர்விந்த் கேஜ்ரிவால்
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார் டெல்லி முதல்வர்…
அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக பல கோடி ரூபா மோசடி
சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக உறுதியளித்து பல கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (13) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.…
வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தங்கியிருப்பவர்கள் தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
வாடகை வீடுகள் மற்றும் அறைகளில் தற்காலிகமாக தங்கியுள்ள 178,613 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் பல்வேறு…
பெண்களுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கை: தேசபந்து தென்னகோன் உத்தரவு
பெண்கள் மீது தவறான புரிதலோடு செயற்படும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் கண்டறிந்து அவர்களின் பொறுப்புகள் பறிக்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து(Deshabandu Tennakoon) தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புலனாய்வுக்குழுக்களின்…
காட்டுக்குள் இரவில் நடந்த மோசமான செயல் – யுவதிகள் உட்பட 21 பேர் கைது
நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்த குற்றச்சாட்டில் 05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய வன அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரவளை, கொழும்பு,…
இன்னும் சில மணி நேரம்… காஸா சுகாதார அமைப்புகள் மொத்தமாக ஸ்தம்பிக்கும் ஆபத்து
இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஸாவின் சுகாதார அமைப்புகள் மொத்தமாக ஸ்தம்பிக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முடங்கும் நிலை
காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், முற்றுகையிடப்பட்ட காஸா தொடர்பில்…
மெட்ரோ அதிகாரி மீது தாக்குதல் – பாடகர் வேல்முருகன் கைது!! அதிர்ச்சி பின்னணி
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகராக வளம் வருகிறார் வேல்முருகன்.
வேல்முருகன்
தமிழ் சினிமாவில் நாட்டுப்புற, கிராமத்து பாடல்களை பாடி பெரும் பிரபலமடைபவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார் வேல்முருகன். ஆடுகளம் படத்தில்…
இணையத்திற்கு அதிகளவில் அடிமையாகும் இலங்கையர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்
கொரோனா தொற்று காரணமாக 2023 ஆம் ஆண்டளவில் இணையத்தைப் (internet) பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இலங்கை சனத்தொகையில் 66% ஆக அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல…
திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புக்களை ஒருங்கே பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று(13) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
உற்சவ மூர்த்திகளுக்கு இன்று காலை விசேட பூஜைகள்…
வவுனியா – வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு புதிய பெண் செயலாளர்!
வவுனியா - வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்தின் செயலாளராக திருமதி குகண் சுலோஜனி உத்தியோகபூர்வமாக தனது கடைமைகளை பொறுப்பேற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் கடந்த காலங்களில் வவுனியா மாவட்ட செயலகத்தின் காணி கிளைக்கு பொறுப்பான மேலதிக…
மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் யாழ்ப்பாண முக்கியஸ்தர் மாயம்! தவிப்பில் மனைவி
மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளர் காணவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.
இவர் கடந்த 5 தினங்களாக காணவில்லை என அவரது மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.…
மீண்டும் மிரட்டும் பாபா வாங்கா கணிப்பு!
2024ல் பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என பாபா வாங்கா கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்டன.
உலகம் முழுவதும் பல்வேறு வகையான அசௌகரியங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பல்கேரியாவை சேர்ந்த…
பசும்பாலில் மிக ஆபத்தான பறவைக் காய்ச்சல் அறிகுறிகள்… மனிதர்களுக்கு கடத்தப்படும்…
பல எண்ணிக்கையிலான பசுக்களுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பால்பண்ணைத் துறையினர் அச்சம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
அமெரிக்காவின் டெக்சாஸ்…
நைஜீரியா “என் நாடு” மேகன் மார்க்கலின் ஆச்சரியமான வம்சாவளி ரகசியம்!
நைஜீரியா பயணத்தின் போது மேகன் மார்க்கல் ஆழ்ந்த இணைப்பை உணர்வதாக தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவிற்கு இளவரசர் ஹரி-மேகன் வருகை
இளவரசர் ஹரி மற்றும் சசெக்ஸ் டியூச்சஸ் மேகன் மார்க்கல் ஆகியோர், இன்விக்டஸ் விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கான ஒரு…
நைஜீரியாவில் ஆட்கடத்தல் பரவல்: 100க்கும் மேற்பட்டவர்களை துப்பாக்கிதாரிகளால் கடத்தல்
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள மூன்று கிராமங்களில் சோதனையின் போது 100 க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி ஏந்திய நபர்களால் கடத்தப்பட்டதாக மாவட்டத் தலைவர் மற்றும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
பரவலான பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்ட ஒரு…
பிரச்சாரத்தில் பிரதமரின் வெறுப்புணர்வு பேச்சு – டெல்லி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
தேர்தல் பிரச்சாரங்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசி வருகிறார்கள் என கூறி தொடுக்கப்பட்ட வழக்கில் டெல்லி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை அளித்துள்ளது.
மோடி பிரச்சாரம்
10 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் பாஜக அரசு…
பிரித்தானியா ஆபத்தான சகாப்தத்தில் நுழைகிறது! ரிஷி சுனக் எச்சரிக்கை
புலம்பெயர்வு, AI தொழில்நுட்பம் உள்ளிட்ட காரணங்களால் பிரித்தானியா ஆபத்தான சகாப்தத்தில் நுழைகிறது என பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak), பிரித்தானியர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தங்கள்…
பிரித்தானியாவில் Jet Skisயில் பயணித்தவருக்கு நேர்ந்த பரிதாபம்
ஸ்கொட்லாந்தில் 42 வயது நபர் ஒருவர் ஜெட் ஸ்கைஸில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார்.
கடற்கரையில் ஜெட் ஸ்கைஸ்
42 வயதுடைய நபர் ஒருவர் ஸ்கொட்லாந்தின் Dumfries மற்றும் Galloway கடற்கரையில் ஜெட் ஸ்கைஸில் பயணித்துள்ளார்.
அப்போது…
சுதந்திர கட்சியின் தலைமை மாற்றம்: நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) புதிய தலைவர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha) மற்றும் பதில் பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோருக்கு இடையூறு விளைவிப்பதை தடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
குறித்த தடை உத்தரவை…
வடக்கில் இருவேறு பகுதிகளில் மீட்கப்பட்ட சடலங்கள்
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு கோவில் கடற்கரை பகுதியில் கிணற்றுக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கரைவலை வாடி ஒன்றில் மீன்பிடியில் ஈடுபடும் உடப்பு - புத்தளம் பகுதியை சேர்ந்த மனோராசன் என்பவரே இன்று…
ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? காவல்துறை விளக்கம்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் குறித்து காவல்துறை தென்மண்டல ஐஜி கண்ணன் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
“கடந்த 3-ஆம் தேதி திருநெல்வேலி காவல்துறையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்…
குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் உயிரிழப்பு
சீதுவை, ரத்தொலுகம பிரதேசத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்று(12.05.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அடுக்குமாடிக் கட்டடம்…
மின்சாரக் கட்டணம் குறித்த நீதிமன்ற முடிவு வெளியானது
மின்சாரத்துறைக்கான உத்தேச சீர்திருத்தங்களை உள்ளடக்கிய இலங்கை மின்சார சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் (Supreme Court) நிறைவு செய்துள்ளது.
இதன்படி, தீர்மானத்தை இரகசியமாக…
315 உயிர்களை பலிவாங்கிய பேரழிவு! 1,600 பேர் காயம்..அவசரகால நிலை அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது.
கனமழை வெள்ளம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெய்த கனமழையால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பல மாகாணங்களில் உள்ள கிராமங்கள்…
தனது நீண்டகால நண்பரை அமைச்சர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய புடின்
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவை ஜனாதிபதி புடின் பதவி நீக்கம் செய்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான தாக்குதலில் ரஷ்ய துருப்புகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரும், புடினின் நீண்டகால நண்பருமான…
துறவறத்தை கைவிடும் பெருந்தொகையான பிக்குகள்…காரணத்தை வெளியிட்ட சம்பிக்க!
வருடாந்தம் 2,000 பௌத்த துறவிகள் தமது துறவறத்தை கைவிட்டு வெளியேறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
அண்மையில், மானெல்வத்தை நாகாநந்த விகாரையில் வைத்து முன்னணி பௌத்த துறவிகள் மத்தியில்…