ஆளுநர் வழங்கிய பணிப்புக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம்!!
யாழ் மாநகர சபையினை நாவலர் மண்டபத்திலிருந்து வெளியேறுமாறு ஆளுநர் வழங்கிய பணிப்பு தொடர்பில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் என யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
குறித்த உத்தரவினை மீளப்…