எதிர்காலம் மோசமான நிலையாக வரும் உள்ளூர் உற்பத்தியில் அதிக நாட்டம் காட்டுங்கள்! யாழ் வணிகர்…
எதிர்காலம் மிகவும் மோசமான நிலையாக வரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதால் வடக்கு மக்கள் உள்ளூர் உற்பத்தியில் அதிக நாட்டம் காட்ட வேண்டும் என யாழ் வணிகர் கழகத்தின் உபதலைவர் ஆ.ஜெயசேகரன் தெரிவித்தார்
இன்று யாழ் வணிகர் கழகத்தில் நடாத்திய…