எரிபொருள் நிரப்ப கடும் கட்டுப்பாடு !!!
எரிபொருள் நிரம்பும் போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இன்றுமுதல் இன்னும் கடுமைப்படுத்தப்பட்டுள்ளது என்று பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது.
மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு…