’ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகினால் இணைந்து செயற்படுவோம்’ !!
நாட்டின் தற்போதைய நிலைமைக்கு பிரதான காரணமான கோத்தாபய ராஜபக்ஷ்வை தலைமை ஆசனத்தில் வைத்துக்கொண்டு அமைக்ககப்படும் எந்தவொரு சர்வ கட்சி அரசாங்கத்திலும் தீர்வு கிடைக்காது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…