;
Athirady Tamil News

கஞ்சா செடி வளர்த்த ஒருவர் இரு கஞ்சா செடியுடன் கைது!!

அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள மலையடிக்கிராமத்தில் வீடு ஒன்றின் மூன்றாவது மாடியின் மேல் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை இரண்டு கஞ்சா செடிகளுடன் இன்று (17) கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.…

நாளை சில பகுதிகளுக்கு 5 மணித்தியால மின்வெட்டு!!

நாட்டில் நாளை (18) மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 3…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசவுள்ள விடயங்கள்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசவுள்ள விடயங்கள் தொடர்பில் நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்…

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!!

3,500 மெட்ரிக் டொன் எரிவாயுவை எடுத்த வந்த கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கையை இன்று (17) மாலை முன்னெடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் நாளை (18) முதல் மீண்டும் எரிவாயு விநியோகிக்கப்படும் என…

சுறுசுறுப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பு!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பெப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர் ஒருவரும் மற்றும்…

இந்தியாவுடன் 1 பில்லியன் டொலர் கடனுக்கு கைச்சாத்து !!

இந்தியாவுடன் இலங்கை, ஒரு பில்லியன் ​அமெரிக்க டொலருக்கான ஒப்பந்தம், புதுடெல்லியில் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டது என இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றப் பெண்களின் பங்களிப்பு தொடர்பான பரிந்துரைகளடங்கிய ஆவணம் கையளிப்பு…

உள்ளுராட்சி மன்றப் பெண்களின் பங்களிப்பு தொடர்பான பரிந்துரைகளடங்கிய ஆவணம் கையளிப்பு நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் , யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்…

நல்லூர் பிரதேச சபையின் , சர்வதேச மகளிர் தினமும், சாதனை பெண்கள் கௌரவிப்பு!! (படங்கள்)

நல்லூர் பிரதேச சபையின் , சர்வதேச மகளிர் தினமும், சாதனை பெண்கள் கௌரவிப்பும் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நல்லூர் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் சபை உறுப்பினர் கௌசலா சிவா தலைமையில் இடம்பெற்ற அந்நிகழ்வில் முதன்மை பெண்…

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் கைது!!

யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு…

மத்திய வங்கியின் ஆளுநர் குறித்து ஜனாதிபதி ஊடக பிரிவு விசேட அறிவிப்பு!!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலை பதவி விலகுமாறு கூறப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

சில பொருட்களுக்கு இறக்குமதி பண்ட வரி விதிப்பு!!

இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு இறக்குமதி பண்ட வரியை விதிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் திராட்சை மற்றும் ஆப்பில் 300 ரூபாவாகும், ஒரு கிலோ கிராம் தோடம்பழம் மற்றும் பேரீச்சம்பழம் 200 ரூபாவாகும்…

யோகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆசிரிய மாணவர்களுக்கான சமய தீட்சை வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் உள்ள யோகலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆசிரிய மாணவர்களுக்கான சமய தீட்சை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது கலாசாலை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பா. செல்வசேனக் குருக்களைத் தீட்சா குருவாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்வில்…

எரிபொருள் விநியோகம் வழமைக்கு?

இலங்கை பெற்றோலிய தனியார் கொள்கலன் நிறுவனம் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று பிற்பகல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து நாடு தழுவிய ரீதியில் எரிபொருள் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை வழமை போன்று இடம்பெறுவதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம்…

உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9-வது இடம்…!!

2022-ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிறுவனம் மற்றும் எம்3எம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்டன. இதில் இந்தியாவின் முகேஷ் அம்பானி சுமார் ரூ.7.7 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 9-ம் இடத்தை பிடித்துள்ளார்.…

சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி – அதிபர் ஜெலன்ஸ்கி…!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இன்று 21-வது நாளாகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக…

’எவரேனும் மரணித்தால் பசிலே பொறுப்பு’ !!

புற்று நோய் அல்லது இருதய நோய்க்கான மருந்து தட்டுப்பாடு காரணமாக ஒருவர் உயிரிழந்தால், அவர்களின் மரணத்துக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என, பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில…

இரு இடங்களில் கொலை, நகை கொள்ளை !!

நாட்டின் இரண்டு இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலஹேன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்று காலை வந்த இருவர் வீட்டினுள் பெண்ணை கட்டி வைத்து கணவனை கொன்று நகைகளை…

முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை – அனுமதிக்க முடியாதென தீர்மானம்!!

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓதுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாதென ஆலய தர்மகத்தா சபையும் ஆலய பக்தர்களும் ஒன்றிணைந்து தீர்மானமொன்றை இன்றையதினம் எடுத்தனர். ஆலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே…

நாட்டுக்கு பாரிய வெற்றி!!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பிரதிநிதிகளின் குழு முன்வைத்த தர்க்கரீதியான விடயங்கள் மூலம் நாட்டுக்கு பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சேலைன் போத்தல்கள் சந்தைக்கு…!!

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால், முதற்தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சேலைன் (Saline) போத்தல்கள் நேற்று (15) உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு தேவையான சேலைன் (Saline) போத்தல்களில் 28 சதவீதம் தற்போது உள்நாட்டில்…

ஒன்லைன் ஊடாக தொழில் திணைக்களத்தில் முறைப்பாடுளை முன்வைக்க சந்தர்ப்பம்!!

அரச சார்பு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை, நேற்று முதல் நிகழ் நிலை (Online) ஊடாக தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் முறைப்பாடு…

பா.ஜ.க.வை எதிர்க்க காங்கிரசை வலுப்படுத்துவது அவசியம் – அதிருப்தி தலைவர்கள்…

ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அந்த 5 மாநில கட்சி தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். இந்நிலையில், ஜி-23 என்ற காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கூட்டம் நேற்று…

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா எதிர்ப்பு…!!

உக்ரைன்- ரஷியா போரால் உலகம் முழுவதும் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை…

ஜம்மு காஷ்மீரில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று இரவு 9.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.

ஈபிள் கோபுரம் உயரம் 20 அடி உயருகிறது…!!

ஐரோப்பிய நாடான பிரான்சில் உள்ள பாரிஸ் நகரில் உலக பிரசித்தி பெற்ற ஈபிள் கோபுரம் அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும் இந்த கோபுரம் முழுவதும் இரும்பினால் ஆனது. கடந்த 1889-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அப்போது அதன் உயரம் 1024…

பெண்கள் கையில் பணம்.. இந்தியாவிற்கே தமிழகம் முன்னோடி – ஆய்வில் ஆச்சர்ய தகவல்! (வினோத…

பெண்கள் கையில் பணம்.. இந்தியாவிற்கே தமிழகம் முன்னோடி - ஆய்வில் ஆச்சர்ய தகவல்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!!

ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள புகுஷிமா கடலோர பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியிருந்தது. கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக…

யாழ்.பாசையூர் பேருந்து நிலையத்திலிருந்து சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து காயங்களுடன் யாசகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்து நிலையத்தில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் “இ -கிராம உத்தியோகத்தர்” திட்டத்தினை…

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் பிரஜைகளை மையமாகக் கொண்ட அரச சேவையொன்றை இலங்கையில் ஸ்தாபித்தல் தொடர்பான அரச கொள்கையொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கேதுவாக, “இ-கிராம…

முடக்கு வாதமும் உங்கள் உணவு பழக்கமும் !! (மருத்துவம்)

முடக்குவாதமும் உணவுப் பழக்கமும் எப்படித் தொடர்புடையன என்பது பற்றி பல காலமாக மருத்துவ அறிவியல் உலகம் ஆராய்ச்சிகள் செய்துக் கொண்டு உள்ளது. முடக்கு வாதம் உள்ளவர்களுக்கு மட்டு​மே, அந்த வலி, வேதனை எப்படி இருக்கும் என்று தெரியும். சில சமயம்…

நாளை சில பகுதிகளுக்கு 2 மணித்தியால மின்வெட்டு!

நாட்டில் நாளை (17) மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேர மின்வெட்டும்…

தென்னைப் பயிர் செய்கையாளர்களுக்கான மானியக் காசோலை!! (வீடியோ, படங்கள்)

தென்னைப் பயிர் செய்கை சபையின் மானியத்திட்டங்களை மேற்கொண்ட தென்னைப் பயிர் செய்கையாளர்களுக்கான மானியக் காசோலை வழங்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கரவெட்டி, புலோலி மற்றும் அம்பன் ஆகிய கமநல சேவை பிரிவுகளில் தென்னை பயிர்…

நீதி அமைச்சரின் செயல் ஒட்டு மொத்த தமிழினத்தை மலினப்படுத்தும் நடவடிக்கை!!!

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மரணித்தவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு என தெரிவித்த நீதி அமைச்சர் ஒரு ஒட்டுமொத்த தமிழினத்தை மலினப்படுத்துகின்ற மனித நேயத்துக்கு அப்பாற்பட்டு செயற்படுகின்ற ஒருவர் என்பதுடன் தமிழர்களுடைய உயிர் ஒரு இலட்சம்…

கலாஓயாவில் விழுந்து வனவிலங்கு காப்பாளர் ஒருவர் உயிரிழப்பு!!

வனஜீவராசிகள் திணைக்களத்தின் வனவிலங்கு காப்பாளர் ஒருவர் கலாஓயாவில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வனத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று (15) பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.…