;
Athirady Tamil News

பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன்…

எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன் என 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார்.…

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவன்!!! (படங்கள், வீடியோ)

198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சாதனை படைத்துள்ளான். எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற உள்ளேன் எனவும் மாணவன் தெரிவித்தார். 2021 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்…

ஓய்வு பெற்ற வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்…!!

பொரளை தேவாலய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிலியந்தலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியர் மற்றும் மேலும் இரு சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கொழும்பு…

ஜனாதிபதிக்கு விளக்கமளிக்க இலங்கை வரும் IMF பிரதிநிதி!!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி ஒருவர் இரண்டு நாள் விஜயமாக நாளை இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விளக்கமளிப்பதற்காக சிரேஷ்ட அதிகாரி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய…

கேஸ் விலையும் 800 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது…!!

" ஆசியாவின் அதிசயமான நாட்டில் வாழ வைப்போம் என இலங்கை மக்களுக்கு தேர்தல் காலத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இன்று ஆசியாவின் படுபாதாளத்துக்குள் நாட்டு மக்களை இந்த குடும்ப ஆட்சி தள்ளியுள்ளது." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்…

நோய்கள் உருவாகும் காரணிகள் !!

நோய்கள் உருவாகும் காரணிகள் சாக்கடையோ, நுளம்போ, நீரோ, காற்றோ கிடையாது. மாறாக அன்றாடம் நம் வாழ்க்கையில் பயன்பாட்டில் இருக்கும் நடைமுறைகளே என்ற உண்மை உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும். தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ளுங்கள். * இரசாயன…

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்களின் இழுவைமடித் தொழிலை ஒரு நிமிடம் கூட அனுமதிக்க…

இலங்கை கடல் பரப்புக்குள் இந்திய மீனவர்களின் இழுவைமடித் தொழிலை ஒரு நிமிடம் கூட அனுமதி வழங்க முடியாதென இந்திய மீனவர்களிடம் தெரிவித்துள்ளதாக, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தெரிவித்துள்ளார்.…

நாளைய மின்வெட்டு நேரத்தை குறைத்தது மின்சார சபை!!

களனிதிஸ்ஸ உள்ளிட்ட அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கிடைத்த உத்தரவாதத்தின் காரணமாக நாளை நடைமுறைப்படுத்தப்படவிருந்த 7 மணித்தியால மின்வெட்டு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. நாளை ஏ முதல் எல்…

வேலணையில் தாய் மற்றும் மகள் மீது கத்திக்குத்து – குத்தியவரும் தனது உயிரை மாய்க்க…

தாய்க்கும் மகளுக்கும் கத்தியால் குத்திய நபர் தனது உயிரையும் மாய்க்க முயன்ற நிலையில் மூவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம்…

சிங்கள – முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி…

சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உணரத் தொடங்கி விட்டார்கள். இதனால் நாம் எமது பிரச்சனைகளையும், பாதிப்புக்களையும், கோரிக்கைகளையும் சிங்கள, முஸ்லிம் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தி இந்த…

மருத்துவ பீட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிதாக 110 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக…

வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் நிறுத்தம்!!

யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நாளை(14) முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ் விடயம்…

ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம்!! (படங்கள், வீடியோ)

ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் இலவச முகாம் இன்றையதினம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்தியத் துணைக் தூதரகத்தின் ஏற்பாட்டில் வலுவிழந்தோருக்கு சேவை செய்யும்…

சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு!!

சந்தையில் சீமெந்து மூடை ஒன்றின் விலையை அதிகரிக்க சீமெந்து வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, சங்தா 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 350 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, சங்தா சீமெந்து…

வவுனியாவில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக மாபெரும் பேரணி!!…

ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தச்சட்டத்திக்கு எதிராகவும், சமஸ்டி தீர்வினை வலியுறுத்தியும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியில் ஏற்பாட்டில் வவுனியாவில் மாபெரும் பேரணியொன்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலுள்ள…

நாடு அதளபாதாளத்திற்குள் போனது இதனால்தான்….!

சரியான பொருளாதார ஆலோசகர்களின் கருத்துக்களை இந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் கேட்காமல் இராணுவ பிரசன்னத்துடனும், இராணுவத்தளபதிகளை நியமனம் செய்து தனது அமைச்சுக்களை நடத்தியதன் விளைவு இந்த நாடு அதளபாதாளத்திற்குள் போனது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்…

பருத்தித்துறையில் மாணவர்களின் சைக்கிள்களைத் திடியவர் சிக்கினார்!!

பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.…

நாளை நள்ளிரவு முதல் கட்டணம் அதிகரிப்பு !!

நாளை (14) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிராண்டா தெரிவித்தார். பஸ் சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்து இந்த தீர்மானம்…

தேங்காய் எண்ணெய் விலையில் மாற்றமில்லை !!

எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி உள்ளிட்ட பிச்சினைகள் நாட்டில் காணப்பட்டாலும் தேங்காய் எண்ணெய் விலையை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என, அகில இலங்கை பாராம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம்…

வடக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்…!!

ஈராக்கின் வடக்கு நகரமான இர்பிலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை நோக்கி சுமார் ஆறு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈராக்- அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணைகள் அண்டை நாடான ஈரானில் இருந்து ஏவப்பட்டது என்றும், ஏவுகணைகள் கட்டிடத்தை…

ஜாக்கெட், பேண்ட்டில் வைத்து 9 பாம்புகள், 43 பல்லிகளை கடத்த முயன்ற அமெரிக்க நபர்…

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் யசிட்ரோ எல்லையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து வந்தனர். கடந்த மாதத்தில் நடைபெற்ற சோதனை ஒன்றில் அவ்வழியாக வந்த டிரக்கை நிறுத்தி சோதனை செய்தனர். டிரக்கில் இருந்த நபரை போலீசார் வெளியேறச் சொல்லி…

விபத்தில் ஒருவர் பலி!!

புத்தளம் - ஆனமடுவ பிரதேசத்தில் நேற்று (12) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மினுவான்கொடை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு ஆனமடுவ குருபொக்குனகம…

இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!!

அரச பாடசாலைகளின் குடிநீர் கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது, இந்த ஆண்டு முதல் குடிநீர் கட்டணத்திற்கு அரசாங்கம் நிதி…

மனைவியை அடித்துக் கொலை கணவர் !!

ரம்புக்கனை, ஹெனெபொல பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்பத் தகராறே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். பத்தம்பிட்டிய, ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய…

உக்ரைன் போருக்கு ரஷிய செஸ்வீரர் எதிர்ப்பு- அமெரிக்கா தலையிட அழைப்பு…!!

ரஷியாவை சேர்ந்தவர், முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ். இவர் உக்ரைன் போரில் அமெரிக்காவும், நேட்டோவும் செயல்பட அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:- * உக்ரைன்…

நேபாள நாட்டினரை மீட்க உதவிய இந்திய பிரதமருக்கு நன்றி- பிரதமர் ஷேர் பகதூர் டியூபா….!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தொடர்ந்து 18-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்தப் போரில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர்…

பசில் ராஜபக்ஷவை வரவேற்பதற்காக ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா!!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான…

அரசாங்கத்தை விட்டு விலகப் போவதில்லை!!

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதில்லை என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நாடு நெருக்கடியான நிலையில் உள்ள நேரத்தில் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது…

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (13) மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 வலயங்களுக்கு 03 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களும், 08 வலயங்களுக்கு ஒரு மணித்தியாலயமும் மின்வெட்டு…

தேயிலைத் தோட்டத்தில் நடந்த கொடூரம்… சிறுவனை கொன்ற நபர் உயிரோடு எரித்துக்…

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தில், 5 வயது சிறுவனை கொலை செய்த நபரை அப்பகுதி தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தோலாஜன் தேயிலைத் தோட்டத்தில் நடந்துள்ளது. இதுபற்றி…

நேரடி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் – புதினுக்கு அழைப்பு விடுத்தார்…

ரஷியா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் ரஷியா உயர் மட்ட தூதுக்குழுக்கள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. ரஷியாவிற்கும்…

மக்கள் பேரணிக்கு தயாராகும் விமல் தரப்பு !!

அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் கட்சிகள் உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் மக்கள் பேரணியொன்றை கொழும்பில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என அறியமுடிகிறது. 2015ஆம் ஆண்டு…

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் வவுனியாவில் மதகுருக்களை சந்தித்தார்!! (படங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ச அத்தநாயக்க (12 மார்ச்) வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார். அதன் ஒரு நிகழ்வாக வவுனியா நாற்சதுர சுவிசேச சபையின் தலைமை போதகர் பி.என். சேகர் அவர்களை சந்தித்து…