ஐ நா அமைப்பின் முக்கிய பதவிக்கான போட்டியில் ஜேர்மன் பெண் அமைச்சர்
ஐ நா அமைப்பில் முக்கிய பதவி ஒன்றுக்கான போட்டியில் ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரும் உள்ளார்.
ஐ நா அமைப்பில் முக்கிய பதவி
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவருக்கான போட்டியில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான ஆனலேனா பேர்போக்கும் உள்ளார்.…