மஹிந்தவின் மனைவி ஷிரந்தியிடம் விசாரணை ; ஆட்டம்காட்டும் அனுர அரசாங்கம்!
இலங்கையின் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணைகளை நடத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இரண்டு காணிகளின் உறுதி தொடர்பாக ஷிரந்தி…