சுற்றுலா பயணி தவறவிட்ட Apple போன்.., திரும்ப ஒப்படைக்க ஆட்டோ ஓட்டுநர்கள் செய்த நெகிழ்ச்சி…
ஆட்டோவில் வந்த சுற்றுலா பயணி ஆப்பிள் செல்போனை தவற விட்டு சென்றதால் ஆட்டோ ஓட்டுநர்கள் அவர் சென்று பேருந்தை துரத்தி பிடித்து திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
திரும்ப ஒப்படைப்பு
புதுச்சேரி செட்டித்தெரு - மிஷின் வீதி சந்திப்பில் இருக்கும் ஆட்டோ…