நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம்
நாடளாவியரீதியில் நாளை (15) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் ஐந்தாம் தரப் பரீட்சைக்கு முந்நூற்று இருபத்து ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தி ஒன்பத மாணவர்கள் தோற்றவுள்ளதோடு நாடளாவிய…