வைக்கோலுக்கு தீ வைக்கச் சென்ற பெண் தீயில் சிக்கி உயிரிழப்பு
வயலில் அறுவடை செய்துவிட்டு வைக்கோலுக்கு தீ வைக்கச் சென்ற பெண் ஒருவர் அதே தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அம்பாறை - பண்டாரதுவ நவகிரிய கிராமத்தில் இடம்பெற்றுள்லது.
சம்பவத்தில், நவகிரிய கிராமத்தைச்…