அரச நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும்!!
சகல அரச நிறுவனங்களும் அடுத்த ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (26) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.
இதுவரை நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அடுத்த ஆண்டில் இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவது…