;
Athirady Tamil News
Daily Archives

2 February 2023

191 இணையத்தளங்களை மூடுவதற்கு பங்களாதேஷ் அரசு உத்தரவு!!

191 இணையத்தளங்களை மூடுமாறு பங்களதேஷ் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. நாட்டுக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட குற்றச்சாட்டில் மேற்படி இணையத்தளங்களை மூடுவதற்குஉத்தரவிடப்படடுள்ளது. புலனாய்வு முகவரகங்களின் அறிக்கைகளையடுத்து, இந்த இணையத்தளங்களை…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- வேட்பாளரை அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்!!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல், அதிமுகவின் உட்கட்சி மோதலை தீவிரமாக்கியதுடன் அதற்கு தீர்வு காணும் களமாகவும் மாறியிருக்கிறது. கூட்டணி கட்சியான பாஜகவின் ஆதரவை வேண்டி ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேரில் சந்தித்தனர்.…

சுதந்திர தின கொண்டாட்டம்: 3100 பேருக்கு அழைப்பு !!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 16 நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர். சுதந்திர தின விழாவிற்கு 3100 க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு…

பொதுஜன பெரமுனவின் முக்கிய கலந்துரையாடல் இன்று !!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, நெலும் மாவத்தையில்…

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் எதிர்நோக்கும் மனஉளைச்சல் –…

பாலியல் துஸ்பிரயோகங்களிற்குள்ளானவர்கள்( சிறுவர்கள்) விசாரணை என்ற பெயரில் நீதிமன்றங்களில் எதிர்நோக்கும் அவலங்கள் மன உளைச்சல் குறித்து கவனத்தை திருப்பிய இரு சகோதரிகளிற்கான ஆதரவு அவுஸ்திரேலியாவில் அதிகரித்து வருகின்றது. ரோஸ்…

மன வலிமை தரும் மலையேற்றம்!

தொன்மையான இந்திய கலாச்சாரத்தில் மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கான மூலாதாரங்களாக இருப்பவை கோயில்கள். ஊர்முழுக்க ஆங்காங்கே கோயில்கள், ஒவ்வொரு வீதியிலும் பல கோயில்கள் என இங்குள்ள மனிதர்களின் வாழ்க்கை கோயில்களை அடிப்படையாகக்கொண்டே நடந்து…

வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட சிறை!!

வெளிநாட்டில் வசிக்கும் ரஷ்ய ஊடகவியலாளர் ஒருவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றமொன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை விமர்சித்தமைக்காக இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 64 வயதான…

வேலூர் விஐடி பல்கலை.யில் கருணாநிதி பெயரில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர்!!

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று பல்வேறு திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார். தமிழ் நாட்டில் முதன் முறையாக வேலூர்…

மத்திய பட்ஜெட் வழக்கம்போல் பெரும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது – முதலமைச்சர்…

மத்திய பட்ஜெட் அறிவிப்பு குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கம் போல மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர்…

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் கடும் உறைபனி: வெள்ளியை உருக்கி ஊற்றியது போல…

டென்னிசி மாகாணத்தின் மேம்பஸ் நகரில் 72 மணி நேரத்திற்கு பனி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய டெக்சாஸ் மற்றும் ஆர்கன்சாஸ் பகுதிகளின் மீது மூன்று நாள் பனிக் குவிப்பு அரை அங்குலத்திற்கும் அதிகமாக இருக்கலாம். டென்னசியின் சில…

ஊடகங்களில் மகளிர் பங்களிப்பு: சென்னை தனியார் கல்லூரியில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு!!

சென்னையில் உள்ள பிரபல மகளிர் தனியார் கல்லூரியில் ஊடகங்களில் மகளிர் பங்களிப்பு என்ற தலைப்பில் வரும் 3ஆம் தேதி முதல் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைப்பெற இருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவி மகளிர் கல்லூரியில் ஊடகப்பிரிவு…

75 ஆண்டுகளாக தங்கத்தை பதுக்கி வைத்திருக்கும் அமெரிக்கா !!

அமெரிக்க அரசானது மூன்று பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் முதலாவதாக தங்கம் கருதப்படுகிறது. எட்டாயிரம் டொன் தங்கம் அமெரிக்க அரசின் வசம் பாதுகாப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தங்கத்தை பாதுகாக்க 26,000 படைவீரர்களை…