பேருவளையில் நிலநடுக்கம்: சற்று பதற்றம் !!
பேருவளைக்கு அண்மையில் உள்ள கடலில் 3.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இச்செய்தியை அடுத்து அங்கு சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பேருவளையில் இருந்து கடலுக்குச்…