சித்திரை புத்தாண்டுக்கு பின், அரை சொகுசு பஸ்கள் இல்லை!!
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் அரை சொகுசு பஸ் சேவை இரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சாதாரண கட்டணத்தில் இயங்கும் பஸ்களுக்கும் அரை சொகுசு பஸ்களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை…