குழந்தைகள் தொடர்பில் மருத்துவர்களின் அறிவிப்பு!!
முதல் 6 மாதங்களுக்குள் சிறு குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை பெற்றோர்கள் அடையாளம் காண முடிந்தால், சிகிச்சை மற்றும் குணப்படுத்துவதற்கான நிகழ்தகவு அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கொழும்பு…