;
Athirady Tamil News
Daily Archives

18 May 2024

கனடாவில் ஓன்லைன் சொப்பிங் செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கனடாவில் ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்வோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் வியாபாரப் போட்டி முகவர் நிறுவனம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இணைய வழியில் கொள்வனவு செய்யும் போது ஏதேனும் மறைமுகக் கட்டணங்கள் அறவீடு…

800 விருந்தினர்கள்..!பிரமாண்ட கப்பலில் ஆனந்த் அம்பானியின் 2வது திருமண விழா

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் இரண்டாவது திருமண விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானி தம்பதியினர் இந்தியாவின் செல்வாக்குமிக்க தம்பதிகளான முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோர் மற்றொரு…

10 வருட Blue Residency Visa-வை அறிமுகப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்., யார்…

ஐக்கிய அரபு அமீரகம் புதிதாக Blue Residency visa எனும் 10 வருட சிறப்பு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அயராது உழைத்தவர்களுக்கு பத்து வருட நீலக் குடியுரிமை விசா (Blue Residency visa) வழங்கப் போவதாக ஐக்கிய அரபு…

பிரான்சில் பதற்றம்! தொழுகைக்கூடத்திற்கு தீ வைக்க முயற்சி: பொலிஸார் துப்பாக்கி சூடு

வடக்கு பிரான்சின் தொழுகைக்கூடத்திற்கு தீ வைக்க முயன்ற சந்தேக நபரை பிரான்ஸ் காவல்துறை சுட்டுக் கொன்றுள்ளது. தொழுகைக்கூடத்தில் தீ வைப்பு முயற்சி வடக்கு பிரான்சின் ரூவன்(Rouen) நகரில் உள்ள ஒரு தொழுகைக்கூடத்திற்கு தீ வைக்க முயன்ற சந்தேக…

பல்கலைக்கழக மாணவிக்கு இடையூறு ஏற்படுத்திய 6 இளைஞர்கள் கைது

தொடருந்தில் பயணித்த பல்கலைக்கழக மாணவியொருவருக்கு தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 6 இளைஞர்கள் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த…

உக்ரைனின் ராட்சத ட்ரோன் தாக்குதல்! 100+ ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

உக்ரைன் ராட்சத ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. உக்ரைன் தாக்குதல் உக்ரைன் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் தென் ரஷ்யா மற்றும் கிரிமியாவை குறிவைத்து பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு…

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில் நேற்று (17.5.2025) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக்…

பழையகுற்றாலம் அருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு: சிறுவன் பலி

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தான். திருநெல்வேலி தியாகராஜநகா் என்ஜிஓ காலனியை சோ்ந்தவா் குமாா். இவா், திருநெல்வேலி கிராம வங்கியில் பணிபுரிந்து வருகிறாா்.…

கல்முனையை துண்டு துண்டாக உடைக்க நான் தயார்! எச்.எம்.எம். ஹரீஸ் பகிரங்கம்

கல்முனை மக்களின் அபிவிருத்திக்காக கல்முனையை துண்டு துண்டாக உடைப்பதற்கு நான் தயார் எனவும் இதற்கு தமிழ் தலைவர்கள் தயாரா என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் (H.M.M. Harees) கேள்வி எழுப்பியுள்ளார். கல்முனை (Kalmunai) மாநகர கேட்போர்…

இறுதி யுத்த நினைவு நாளில் சந்திரிக்கா வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் முடிவை நினைவு கூறும் இன்றைய தினத்தில் வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம் என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrika Kumaratunga) குமாரதுங்க தெரிவித்துள்ளார். மே 18 போர் நினைவு நாளை…

உயிருடன் புதைக்கப்பட்ட முதியவர்., நான்கு நாட்களுக்கு பிறகு காப்பாற்றிய பொலிஸ்

உயிருடன் புதைக்கப்பட்ட முதியவர் ஒருவரை நான்கு நாட்களுக்குப் பிறகு பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். சோவியத் குடியரசின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவாவில் (Moldova) இந்த சம்பவம் நடந்துள்ளது. 74 வயதுடைய பெண் ஒருவர்…

இன்று மரக்கறி விலைகளில் மாற்றம்; 4000 ரூபாவை தொட்ட இஞ்சி

இன்று (18) சனிக்கிழமை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட் 90/100 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 350/400 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 40/80 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 150/200 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 70/100…

தெருவில் கிடந்த விலையுயர்ந்த வாட்சை ஒப்படைத்த இந்திய சிறுவன்! கௌரவித்த துபாய் அரசு

துபாய் வீதியில் கிடந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை எடுத்துக் கொடுத்த இந்திய சிறுவனுக்கு துபாய் பொலிஸ் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்திய சிறுவன் துபாய் காவல் துறையானது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் தொலைந்தபொருட்களை எளிதில்…

இந்த நாட்களில் அவதானமாக செயற்படுமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்

இந்த நாட்களில் மக்கள் மத்தியில் டைபாய்டு பக்டீரியா (typhoid Bacteria) (குடற்காய்ச்சல்) பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். மலக் கழிவுகளால் டைபாய்டு பக்டீரியா உருவாகின்றதாகவும்,பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து…

வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் என்ன நடக்கும்?

நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமானால், அந்த நாளை ஆரோக்கியமான முறையில் தொடங்க வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், கறிவேப்பிலை மென்று சாப்பிடுவது நல்லது. தென்னிந்திய உணவுகளில் இது பெரும்பாலும் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதில்…

நேட்டோ இராணுவத்தின் அச்சுறுத்தலினாலே போர் தொடர்கிறது: பாதுகாப்பு பகுதி தொடர்பில் புடின்…

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்தால் சர்வதேச இராணுவத்தின் அச்சுறுத்தலானது ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் என்ற நோக்கத்திலேயே போரானது இடைவிடாது தொடர்வதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தெரிவித்துள்ளார். சீனாவுக்கு விஜயமொன்றை…

அமெரிக்க ஆளில்லா விமானம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் கண்காணிப்பு விமானம் மீது யேமனில் உள்ள ஹவுதி(houthi) கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். செங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆளில்லா விமானத்தை இலக்கு வைத்தே தாக்குதல்…

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் ஒருவர் வெள்ளிக்கிழமை (17) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த சசிக்குமார் ரூபின்சன் என்ற 20 வயது இளைஞனே உயிரிழந்தவராவார். குறித்த இளைஞன் கடந்த…

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடை நிறுத்தம்: வெளியான அறிவிப்பு

இலங்கையின் (Sri Lanka) காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் (India) நாகப்பட்டினத்திற்கு இடையிலான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் சேவையானது நாளை (19.05.2024)…

புத்தளம் மக்களுக்கு முக்கிய அறிவித்தல் : முற்றாக நீரில் முழ்கிய பாலம்

புத்தளம் எலுவாங்குளம் கலா ஓயா பாலம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளமையினால் அந்த பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு புத்தள மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையைம் தெரிவித்துள்ளது. இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள்…

இந்தியா ஆன்மீக குரு இலங்கைக்கு விஜயம்

இந்தியாவை சேர்ந்த ஆன்மிக குரு, அமைதித் தூதுவர், வாழும் கலை பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்று சனிக்கிழமை (18) நாட்டுக்கு வருகை தந்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் நாட்டுக்கு வந்த அவரை கிழக்கு…

ரெட்டை கதிரே.. ஒரே பள்ளியில் சேர்ந்த 8 ஜோடி இரட்டையர்கள் – அதுவும் இந்தியாவில்!

மிசோரம் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் புதிதாக 8 ஜோடி இரட்டை குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இரட்டை குழந்தைகள் மிசோரம் மாநிலத்தின் ஐஸ் வால் பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் புதிதாக 8 ஜோடி இரட்டை குழந்தைகள்…

இதயத்துடிப்பு நின்றுபோன சிறுவனுக்கு CPR செய்து உயிர் காத்த மருத்துவர்… ஆந்திராவில்…

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மின்சாரம் தாக்கி நின்றுபோன சிறுவனின் இதய துடிப்பை மருத்துவர் ஒருவர் சிபிஆர் சிகிச்சை மூலம் மீட்டெடுத்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடா ஐயப்பா நகரை சேர்ந்த சாய் என்ற ஆறு வயது சிறுவன் மீது…

12 பெண்கள் உட்பட 671 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (17) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 12 பெண்கள் உட்பட 671 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.…

கிழக்கு பல்கலைக்கழக நினைவேந்தலில் காவல்துறையினர் அடாவடி

மட்டக்களப்பு (Batticaloa) - கிழக்கு பல்கலைக்கழத்தில் (Eastern University, Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர். கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்துக்கு…

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு…!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வானது இன்றையதினம்(18) யாழ் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது. இதன்போது பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மலரஞ்சலி…

நிலையான சமாதானத்தை உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு அமெரிக்கா…

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஐக்கியப்பட்ட எதிர்காலத்திற்கான பின்னடைவு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இலங்கையர்களுடனும் ஐக்கிய அமெரிக்கா நிற்கிறது என இலங்கைக்கான அமெரிக்கத்…

ஹமாஸ் தாக்குதல் குறித்து இளம்பெண் கூறிய விடயம்: நாடுகடத்த தயாராகும் பிரித்தானியா

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து பாலஸ்தீனிய மாணவி ஒருவர் தெரிவித்த கருத்துக்களுக்காக, அவரை நாடுகடத்த பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது. நடந்தது என்ன? கடந்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ்…

இங்கிலாந்தில் தாய் இறந்துபோனது தெரியாமல் அழுதுகொண்டிருந்த குழந்தை கூறிய வார்த்தைகள்

இங்கிலாந்தில், தன் தாய் இறந்தது தெரியாமல் அழுதுகொண்டிருந்த ஒரு குழந்தை, அம்மா எழும்பமாட்டேன்கிறார் என்று கூறிய வார்த்தைகள் காண்போரை கண்கலங்க வைப்பதாக அமைந்தன. நெஞ்சு வலி காரணமாக அவசர உதவியை அழைத்த பெண் இங்கிலாந்தின் Wolverhampton…

இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை… காதலை ஏற்க மறுத்ததால் பள்ளி தோழன் வெறிச்செயல்!

கர்நாடகாவில் காதலை ஏற்க மறுத்ததால், 20 வயது இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே வீராப்புரா ஓனி பகுதியை சேர்ந்தவர் 20 வயதான அஞ்சலி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளித்…

அமெரிக்காவில் கஞ்சா உபயோகிப்பது குற்றமல்ல: ஜோ பைடன்

கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பொருளென மறுவகைப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தலைமையிலான அரசு முன்மொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் (America) ஹெரோயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்…

மாவிட்டபுரத்தில் பழுதடைந்த இறைச்சி விற்ற உணவகத்திற்கு சீல்

யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை…

இணுவிலில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகத்தை நடாத்திய மூன்று உரிமையாளர்களுக்கு தண்டம்

யாழ்ப்பாணம் , இணுவில் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகங்களை நடாத்திய உணவாக உரிமையாளர் மூவரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் , அவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது. இணுவில் பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் சி. சிவானுஜன்…

மாவட்ட மட்ட சுவாபிமானி போட்டி – 2023

யாழ்ப்பாண மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் நோக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட சுவாபிமானி போட்டி - 2023 யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…