16.07.2023 இல் பிரான்ஸ் Bois-d`Arcy மாநகரில் “புளொட்” 34 வது வீரமக்கள் தினம்.. (அறிவித்தல்)
16.07.2023 இல் பிரான்ஸ் Bois-d`Arcy மாநகரில் “புளொட்” 34 வது வீரமக்கள் தினம்.. (அறிவித்தல்)
தோழமை உணர்வுள்ள பிரான்ஸ் வாழ் தமிழ்மக்களே, கழகத் தோழர்களே.. தோழமைக் கட்சி உறுப்பினர்களே, ஆதரவாளர்களே..
34வது *வீரமக்கள் தினம்*
காலம் : 16 யூலை 2023 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை மூன்றுமுப்பதுக்கு ஆரம்பமாகும். .(15:30)
விழா நடைபெறும் விலாசம்..
12 Rue du Bois, Bois-d`Arcy (Via A86 Extèrieure)
“விடுதலைக்கு உரம் சேர்ப்போம், வீணர்களைப் புறம் சேர்ப்போம்”
மேற்படி வீரமக்கள் தின ஆரம்ப நிகழ்வாக போராட்டத்தில் தம்முயிரை ஈர்ந்த அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு, ஈகைச்சுடரேற்றல், மலரஞ்சலி, மௌனஞ்சலி ஆகியவற்றைத் தொடர்ந்து, தோழர்களின் நினைவுரைகளும் இடம்பெறவுள்ளன.
எம் உயிரைக் காக்க, தம் உயிரை ஈர்ந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்களை நினைவுகூரும் வருடாந்த மக்கள் நினைவு நாள்.✊
”எழுந்து வாருங்கள் ஒன்றாய்ச் சேருங்கள்”
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
புளொட் பிரான்ஸ் கிளை
தொடர்புகளுக்கு – +33 6 51 73 54 68, // +33 7 83 70 81 63, // +33 7 53 26 51 73, // +33 6 08 01 81 53