இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியிடம் பண மோசடி…!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவரிடம் சிலர் கே.ஒய்.சி. அப்டேப் செய்ய வேண்டும் என்று கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக மும்பை பந்த்ரா போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறார்கள்.