;
Athirady Tamil News

எரிவாயு தரையிறக்கும் நடவடிக்கையில் தாமதம் !!

0

நாட்டிற்கு நேற்றுமுன்தினம் வருகை தந்த கப்பலில் இருந்து, எரிவாயு தரையிரக்கும் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

3 ஆயிரத்து தொள்ளாயிரம் மெட்ரிக்டொன் எரிவாயு அடங்கிய கப்பலொன்று இவ்வாறு நாட்டை வந்தடைந்தது.

எவ்வாறாயினும், குறித்த கப்பலுக்கான 2.5 மில்லியன் டொலர் நிதி செலுத்தப்படாமை காரணமாக எரிவாயு தரையிறக்க முடியாத நிலை காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.