;
Athirady Tamil News

டயனாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க திகதி குறிப்பு!!

0

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்த வழக்கை ஜனவரி 26 விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதி குறித்துள்ளது.

அவருடைய பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.