;
Athirady Tamil News

55 ரூபாய்க்கு முட்டைகளை வாங்கிய அமைச்சர்!!

0

55 ரூபாய்க்கு முட்டையை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் மஹிந்த அமரவீரவும் 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் முட்டைகளை வாங்கியுள்ளார்.

சந்தைகளில் முட்டைகள் 65 – 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதைக் கருத்திற்கொண்டு நுகர்வோருக்கு 55 ‌ரூபாய்க்கு முட்டைகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.