;
Athirady Tamil News

கிளிநொச்சியில் மருமகனின் தாக்குதலில் மாமனார் பலி

0

கிளிநொச்சி, அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.