தேசிய நீர் வளங்கள் சபையின் தலைவர் – அரசாங்க அதிபர் சந்திப்பு
;
இக் கலந்துரையாடலில் நீர் வளங்கள் சபையின் பொது முகாமையாளர் மகேஷ் சோமரத்ன, நீர் வளங்கள் சபையின் மாகாண பணிப்பாளர் எம்.எஸ். விமலரத்தின, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.