வலி. வடக்கு காணி சுவீகரிப்பு வர்த்தமானியை மீள பெறுங்கள்
;
இந்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகவும் , மக்களின் காணிகளை விடுவிப்பதாகவும் கூறி ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அரசாங்கம் குறித்த வர்த்தமானியை நீக்காமல் கடந்த கால அரசாங்கங்கள் போல மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் குறிப்பாக காணி இழந்த மக்கள் நம்பிக்கை வைத்த போதும் தற்போது நம்பிக்கை இழந்தவர்களாக காணப்படுகின்றனர்.
Prev Post