;
Athirady Tamil News

இணுவில் கோவில் வாசலில் டிப்பர் மோதி விபத்து – முதியவர் சம்பவ இடத்திலேயே பலி!

0
யாழ்ப்பாணம், இணுவில் காங்கேசன்துறை வீதியின் கோவில் வாசல் பகுதியில் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர் டிப்பர் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.
இன்று  காலை இடம்பெற்ற இந்த விபத்தில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.