;
Athirady Tamil News
Browsing

Video

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள்!!…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் - ஏழாவது அமர்வு யாழ். பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் சற்று முன்னர் ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதன் நிகழ்வுக்குத்…

ஹெரோயின் போதைப்பொருள் பிரதான முகவர் கைது விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை!!! (வீடியோ)

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை (7) அதிகாலை 2.30…

அசேதனப் பசளை வழங்கும் நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

தொல்புரம், வட்டு வடக்கு மேற்கு, சங்கானை மேற்கு ஆகிய விவசாய சம்மேளனங்களை சேர்ந்த 200 விவசாயிகளுக்கு அசேதனப் பசளை வழங்கும் நிகழ்வு இன்று தொல்புரம் கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது. உரத்தினை பெற்றுக்கொண்ட விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வு பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது. இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி…

இயந்திரத்துடன் படகு மீட்பு-பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு!! (வீடியோ, படங்கள்)

இயந்திரத்துடன் இணைந்த படகு ஒன்று புதன்கிழமை(5)மாலை மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப்பகுதி கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது. குறித்த படகானது பாலமுனை கடற் பகுதியில் அநாதரவாக காணப்பட்டதை அடுத்து படகு குறித்து கிடைக்கப்பெற்ற…

10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பவில்லை – தேடுதலில் அசிரத்தை!!…

கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என்பதுடன் அம்மீனவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி…

லண்டன் கிஷாந் பிறந்த நாளில், “மாணிக்கதாசன் பவுண்டேசன்” ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள் வீடியோ) ################################# லண்டனில் வசிக்கும் திரு திருமதி பரமகுமரன் விஜயகுமாரி தம்பதிகளின் ஏக புதல்வன் செல்வன் கிஷாந்…

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் சிறப்பு…

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் சிறப்பு நிகழ்வுகளும் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் இடம் பெற்றன. இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக தொழிலதிபரும் ஆசிய…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36வது பொதுப் பட்டமளிப்பு விழா!! (வீடியோ)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பகுதி, எதிர்வரும் இம்மாதம் 6ஆம்;, 7ஆம் , 8ஆம்; திகதிகளில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் 185 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 46 உள்வாரி…

விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா…

மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா பாற்குடபவணி இன்று இடம்பெற்றது. மன்முணை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த…

சாய்ந்தமருது கடற்கரை சடலம்-மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!! (வீடியோ, படங்கள்)

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ள சடலம் தொடர்பில் அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியுள்ளனர். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை(3) காலை 40 வயது…

சிறந்த ஊடகவியளாளர் விருது வழங்கி கௌரவிப்பு!! (வீடியோ, படங்கள்)

KDMC Nenasala Training Centre Kalmunai யின் 05வது பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம் ஹாஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை(24) அண்மையில் நடைபெற்றது.…

ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு மறு விசாரணைக்காக ஒத்தி வைப்பு!! (வீடியோ, படங்கள்)

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 18…

சர்வேதச சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய உதவிகள்!! (வீடியோ,…

சர்வேதச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு ஏற்பாட்டில் கல்முனை இயேசு சீவிக்கின்றார் சிறுவர் இல்ல சிறுவர்களுக்கான கற்றல் உபகரண தொகுதிகள் இன்று(1) வழங்கி…

கல்முனை றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு!! (வீடியோ, படங்கள்)

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் எம்.எச்.எம் அன்ஸார் தலைமையில் இன்று (1) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு அதிதிகளாக சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ஏ கலிலுல் ரஹ்மான் ,சிரேஸ்ட உளவளத்…

முதியோர்கள் சிறுவர்கள் எப்போதும் மதிக்கப்பட வேண்டியவர்கள் -பிரதேச செயலாளர் ஜே. லியாகத்…

உலக சிறுவர் ,முதியோர் தினத்தை முன்னிட்டு கல்முனை சமூர்த்தி பிரதேச அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகள் கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்டமுகாமையாளர் ஏ. ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இன்று (01)கல்முனை பிரதேச…

இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் – பிரதம பௌத்த மதகுரு பல நிபந்தனைகளுடன் பிணை!!…

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் பிணைகாரர்கள் வருகை தராமையினால் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டதுடன்…

புங்குடுதீவு “அமரர் சி.சரவணபவன்“, “அமரர் சி.சிவராஜா“ ஆகியோரின் நினைவாக…

புங்குடுதீவு "அமரர் சி.சரவணபவன்“, "அமரர் சி.சிவராஜா“ ஆகியோரின் நினைவாக "வாழ்வாதார உதவிகள்" வழங்கல்.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவைச் சேர்ந்தவரும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர். சரவணபவன் சின்னத்துரை…

பிள்ளைகளுக்காக “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக, உலருணவுப்பொதிகள் வழங்கிய பெருந்தகைகள்..…

பிள்ளைகளுக்காக “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக, உலருணவுப்பொதிகள் வழங்கிய பெருந்தகைகள்.. (படங்கள் & வீடியோ) ############################ சுவிஸ் நாட்டில் வசிக்கும் புங்குடுதீவைச் சேர்ந்த ஜெயந்தன் என அன்புடன் திரு.திருமதி…

சகிப்புத் தன்மையுடன் திலீபனின் நினைவேந்தலை நாம் செய்தோம் – நாட்டாமைத்தனம் காட்டிய…

சகிப்புத் தன்மையுடன் திலீபனின் நினைவேந்தலை நாம் செய்தோம் – நாட்டாமைத்தனம் காட்டிய காங்கிரஸின் சுகாஷ் கருத்து! (வீடியோ, படங்கள்) அரச புலனாய்வாளர்களால் இயக்கப்படுபவர்களின் சதிகளைத் தாண்டி சகிப்புத் தன்மையுடன் தியாக தீபம் திலீபன்…

முதலைகளின் நடமாட்டம் அம்பாறையில் அதிகரிப்பு -காணாமல் போகும் கால்நடைகள்!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.தற்போது மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை பகுதி ஒலுவில் பகுதி நிந்தவூர் மருதமுனை பெரியநீலாவணை…

யாழ் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பம்: நடந்தது என்ன?…

யாழ் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பம்: நடந்தது என்ன? தள்ளுமுள்ளு, அடிபாடு.. (அதிர்ச்சி வீடியோக்கள்) யாழ் நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பம் : நடந்தது என்ன? விளக்கேற்றுவது யார்…