;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1557179.html is currently offline. Cloudflare's Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive's Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

கொழும்பில் பதற்றம் பலர் காயம் !!

0

கொழும்பில் தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பொலிஸ் இரும்பு வேலிகளை உடைத்துக்கொண்டு முன்னேறுவதற்கு முற்பட்ட வேளையில் அந்த இரும்புகள் விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

அவ்வாறு காயமடைந்தவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 5 சிவிலியன்களும் இரண்டு பொலிஸாரும் அடங்குகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.