;
Athirady Tamil News

அதானி குழுமம் விதிகளை மீறவில்லை.. உச்ச நீதிமன்றம் அமைத்த கமிட்டி பரபரப்பு அறிக்கை!!

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீட்டு பகுப்பாய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி நிறுவனத்தின் மீது…

குரங்கு ஏற்றுமதி குறித்த நீதிமன்றத்தின் தீர்மானம்!!

ஒரு இலட்சம் இலங்கை குரங்குகளை சீன நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதை தடுப்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்…

06 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்க கோரிக்கை!!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீயினால் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு…

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!!

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.…

இஸ்ரேலுக்கு போட்டியாக கண்டன பேரணி நடத்திய பாலஸ்தீனியர்கள்: பேரணியின் போது பயங்கர…

ஜெருசலேம் தினத்தை ஒட்டி பேரணி நடத்திய யூதர்களுக்கு போட்டியாக பாலஸ்தீனியர்களும் கண்டன பேரணியில் ஈடுபட்டதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல்படை பழைய நகரம் மற்றும் அதன் புனித தளங்கள்…

நியூ கலிடோனியா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை!!

பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவை இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.7 புள்ளிகளாக இது பதிவானதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து…

நைஜீரியா நாட்டில் கிராம மக்கள் மோதலில் பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பிளேட்டு மாகாணத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு கிராமத்தில் கால் நடைகளை மேய்க்கும் நாடோடி பழங்குடியின இனத்தவருக்கும்,அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடி இனத்தவர்களுக்கும் இடையே…

அடுத்த ஷாக்.. 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!!

இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது. விரைவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. மேலும், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து பொது…

மியான்மரை மிரட்டிய மோக்கா புயல் – பலி எண்ணிக்கை 145 ஆக அதிகரிப்பு !!

வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளை பந்தாடியது. புயல் கரையைக்…

ஆறரை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை !!

கருப்பு பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி திடீரென அறிவித்தது. அத்துடன் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம்…

விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா?

விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா என கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை மேற்கொண்டார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்…

மன்னாரில் 15 வயது மாணவியை காணவில்லை !!

மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியை நேற்று (18) காலையில் இருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம்…

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

உலக சந்தையில் இன்று (19) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 600,182 ரூபாயாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,400 ரூபாயாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று…

வேகமாக பரவும் இன்புளுவென்சா வைரஸ் தொற்று!!

சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இதனை தெரிவித்துள்ளார். அதிக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும்…

சூனியம் எடுப்பதாக கூறி துஷ்பிரயோகம்; சாமியார் சிக்கினார்!!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் சூனியம் நீக்குவதாக தெரிவித்து பெண்களிடம் சில்மிசம் செய்த சாமியார் ஒருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில், திருகோணமலை…

மும்பை தாக்குதல் வழக்கில் தேடப்படும் தஹவூர் ராணாவை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அனுமதி!!

மும்பையின் பல்வேறு இடங்களில் 2008ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆறு அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு 35 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து…

கேரளாவில் முதியவரின் சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது!!

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் மரோட்டிச்சல் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் 76 வயது முதியவர் ஒருவர் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர்…

டிஸ்னி பூங்காவில் புகைப்படம் எடுப்பதில் இரு குடும்பத்தினர் மோதல்!!

உலகின் மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவான வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரீஸ், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ளன. இந்நிலையில் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் பூங்காவில்…

கடவுச்சீட்டு விவகாரம்; பணம் பெற்ற 9 பேர் சிக்கினர்!!

பொதுமக்களுக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க, இடைத் தரகர்களாக செயற்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடவுச்சீட்டைப் பெற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்துக்கு வரும் பொதுமக்களிடம், குறித்த தரகர்கள்…

ஆடு, மாடுகளை மேய்த்தவர் முதல்-மந்திரி ஆனார்: சித்தராமையா கடந்து வந்த அரசியல் பாதை!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் போட்டி போட்டனர். நீண்ட இழுபறிக்கு பிறகு 2-வது முறையாக கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா…

அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட நியனத்துக்கு அனுமதி!!

இரண்டு அமைச்சின் செயலாளர்கள் மற்றும் ஆறு அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனத்துக்கு உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, பெண்கள், சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் புதிய செயலாளராக…

ஜோன்ஸ்டன் உட்பட 3 பேர் விடுவிப்பு!!

வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம்…

மலையகம் 200 நிகழ்வு நுவரெலியாவில் ஆரம்பம்.!!

மலையகம் 200 வரலாற்றை சிறப்பிக்கும் வகையில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம்,மலையக தமிழர் மரபு ஆகியவை நுவரெலியாவில் ஒழுங்கு செய்திருந்த மூன்று நாள் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு இன்று (19) ஆரம்பமானது. கண்டி சமூக அபிவிருத்தி நிறுவக நிறைவேற்று…

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்ய கட்டுப்பாடு!!

ஒன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு ஒன்லைன் வர்த்தக தளத்தில் ஒரு தயாரிப்பை விளம்பரப்படுத்தும் போது எந்த பிரதிநிதித்துவத்தையும்…

1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு பைபிள் ரூ.313 கோடிக்கு ஏலம்!!

1100 ஆண்டுகள் பழமையான ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட பைபிள், 9-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 10-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டது. இது உலகின் மிக பழமையான பைபிள் கையெழுத்து பிரதிகளில் ஒன்றாகும். இந்த பைபிளை…

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி பதவியை பொறுப்பேற்றுக்…

வடக்கு மாகாணத்தின் பதில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி இன்று நண்பகல் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். வடமகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை,மருத்துவர் சத்தியமூர்த்தி யாழ்…

கொழும்பில் 10 மணித்தியால நீர் வெட்டு!

இன்று (19) இரவு முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (20) இரவு 08.00 மணி வரை…

பா.ஜனதாவின் அதிகாரம், பண பலத்தால் நாங்கள் தோல்வி அடைந்தோம்: குமாரசாமி குற்றச்சாட்டு!!

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவுக்கு வந்த ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எங்கள் கட்சிக்கு தோல்வி என்பது புதியதல்ல.…

மக்களை மீண்டும் முட்டாளாக்கும் அரசாங்கம்!

தற்போதைய அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு போர்வையில் அது குறித்து மும்முரமாக பேசி, இந்நாட்டு மக்களை மீண்டும் முட்டாளாக்கி, ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை பாராளுமன்றத்திற்கும்…

ஜப்பானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த சீனா!

உலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது. 2023 முதல் காலாண்டில் 1.07 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த காலகட்டத்தில், ஜப்பான் 954,185 கார்களை…

கடவத்தையில் துப்பாக்கிச் சூடு!!

கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடவத்தை சூரியபல்வ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்துள்ளார்.…

1 லட்சம் அடி உயரம்.. ஆகாயத்தில் திருமணம் செய்ய எவ்வளவு ஆகும் தெரியுமா? !!

திருமணம் செய்யும் பாரம்பரியம் தற்போது பல எல்லைகளை கடந்துவிட்டது. திருமணம் செய்து கொள்ளும் இடத்தில் துவங்கி, ஆடை, அணிகலன், உணவு என்று எல்லாவற்றுக்குமே ஏராளமான ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. வித்தியாசமான இடங்களில் திருமணம் செய்து கொள்வது, இயற்கை…

ஒருவருக்கு மட்டுமே துணை முதல்-மந்திரி பதவி வழங்குவது சரியல்ல: பரமேஸ்வர் பேட்டி!!

கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவா்கள் நாளை (சனிக்கிழமை) பதவி ஏற்கிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் பரமேஸ்வர் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை…