;
Athirady Tamil News

மகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 949 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. ஆனால், தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது…

ஏர் இந்தியாவை வாங்குகிறதா டாடா நிறுவனம்? ஒப்பந்த புள்ளிகள் சமர்ப்பித்ததாக தகவல்..!!

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, ரூ.80 ஆயிரம் கோடி கடன் சுமையில் சிக்கி தவிக்கிறது. ஆகவே, அதன் 100 சதவீத பங்குகளையும் விற்று, அதை முற்றிலும் தனியார்மயமாக்க மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஏர் இந்தியா…

அமெரிக்கா: துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுக் கொன்றது போலீஸ்..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிரபல தேவாலய வளாகத்தில் நேற்று கிறிஸ்துமஸ் இசைக் கச்சேரி நடந்தது. கச்சேரி முடிந்து பொதுமக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தேவாலய வாசல் பகுதியில் நின்றபடி,…

திருச்செந்தூர் அருகே ஓடும் காரில் திடீர் தீ 7 பேர் உயிர் தப்பினர்..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் மகன் ராமகிருஷ்ணன். விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியைச் சேர்ந்த தன்னுடைய நண்பர்கள் 5 பேருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு வாடகை காரில் புறப்பட்டு வந்தார். அந்த காரை…

இந்தியாவின் சோலார் மின் திட்டங்கள் சிறப்பானவை – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்…

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் 5-ம் ஆண்டு தினத்தை ஒட்டி உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பருவநிலை மாநாடு காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் உரையாற்றிய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சோலார் மின்சக்தி திட்டத்தில் இந்தியா…

அமெரிக்காவில் இன்று முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி..!!

அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள்…

கேரளாவில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 93 வயது முதியவர் போக்சோவில் கைது..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்தலா கிழவூரை சேர்ந்தவர் காசிம்குஞ்சு (வயது93). இவர் முதுமையின் காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.அவரை பார்ப்பதற்காக உறவுக்கார பெண் ஒருவர் தனது 8 வயது சிறுமியுடன் வந்திருந்தார். பின்னர்…

அமெரிக்காவில் பரபரப்பு – கிறிஸ்துமஸ் இசைக்கச்சேரியில் துப்பாக்கிச்சூடு..!!

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இப்போதே களை கட்ட தொடங்கி விட்டது. இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள பிரபல தேவாலயம் அருகே கிறிஸ்துமஸ் இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்த…

நோயாளியை ஆம்புலன்சில் இருந்து சிகிச்சைக்கான பகுதிக்கு அழைத்து செல்ல நவீன ‘ஸ்டெச்சர்’..!!

அபுதாபி போலீஸ் விமான போக்குவரத்து பிரிவின் துணை இயக்குனர் ஒபைத் முகம்மது அல் ஷாமிலி கூறியதாவது:- அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்க பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

கொரோனா அறிகுறிகளின் வரிசையை கண்டறிந்த விஞ்ஞானிகள்..!!

கொரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் தத்தளித்து வருகின்றன. இது தொடர்பான ஆய்வுகள் உலகளவில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் அறிகுறிகளை வரிசைப்படுத்துவது தொடர்பான ஆய்வு ஒன்றை…

கமலா ஹாரிசின் குடியுரிமை பற்றி பிரச்சினை எழுப்பும் டிரம்ப்..!!

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன்…

ஈரானின் 4 சரக்கு கப்பல்களை பறிமுதல் செய்தது அமெரிக்கா..!!

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. குறிப்பாக ஈரானின் முதன்மை தொழிலான கச்சா…

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7.60 லட்சத்தை கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி…

டிக்டாக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்டை தொடர்ந்து களமிறங்கிய டுவிட்டர்..!!

தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர். இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி…

டெல்லியில் இன்று ஒரேநாளில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா..!!

டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது. இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில்…

102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா – ஊரடங்கை அமல்படுத்திய நியூசிலாந்து..!!

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை நியூசிலாந்து சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது. பிப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு…

கொரோனா தடுப்பூசி உண்மையிலேயே தயாராகிவிட்டதா? தடுப்பூசி போட்டியில் மிகுந்த அவசரம்…

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் வல்லரசு நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக தடுப்பூசியை முதலில் யார் கண்டுபிடிப்பது என்பது குறித்து ரஷியா, அமெரிக்கா, சீனா,…

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி: மகளுக்கும் செலுத்தியதாக ரஷிய அதிபர் புதின் தகவல்..!!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பகல் இரவாக பாடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ‘‘இன்று காலை உலகின் முதன்முறையாக கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி ரஷியாவில் பதிவு…

சுதந்திர தினத்தை முன்னிட்டு டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக பறக்கவுள்ள இந்திய தேசிய…

இந்தியாவில் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதிலும் வசித்து வரும் இந்தியர்கள் சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள…

தெலுங்கானாவில் கொள்ளை வழக்கில் 7 பேர் கைது – ரூ.1.28 கோடி, போன்கள், வாகனங்கள்…

தெலுங்கானாவில் வெவ்வேறு பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணம், புதிய வகை போன்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களில் முகமது…

பிரேசிலை உலுக்கும் கொரோனா – 30 லட்சத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை..!!

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக…

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு – செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து வெளியேறிய…

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ளது வெள்ளை மாளிகை. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் என்பதால் இந்த மாளிகையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். 24 மணி நேரமும் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு…

உலக அளவில் கொரோனாவில் இருந்து 1.30 கோடி பேர் குணமடைந்தனர்..!!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில்…

குமரியில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி – புதிதாக 104 பேருக்கு தொற்று..!!

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை கண்டு வருகிறது. இதனால் மாவட்ட மக்கள் அச்சம் கலந்த பீதியுடன் காணப்படுகிறார்கள். வீடுகளில் முடங்கவும் முடியவில்லை, பிழைப்புக்காக வெளியே செல்லாமல் இருக்கவும் முடியவில்லை என்ற…

மூணாறு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு..!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த 82-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில்…

ரஷ்யாவில் அடங்காத கொரோனா – 15 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை..!!

கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 7.36 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் உலகை அச்சுறுத்தி வரும்…

தென்கொரியாவில் கனமழை – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி..!!

தென்கொரியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அந்நாட்டின் சியோல், ஹெடோங் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், சில பகுதிகளில் நிலச்சரிவுகளும்…

பெய்ரூட்டில் விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்ட முதல் வெளிநாட்டு அதிபர்..!!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது. வெடிவிபத்து நடந்த சிலவினாடிகளில் பெய்ரூட் துறைமுகப்பகுதி முழுவதும் ஆரஞ்சு நிறத்தில்…

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இழப்பீடு?..!!

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.…

காளையார்கோவில் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை..!!

காளையார்கோவில் அருகே உள்ள உலகஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் அருண்குமார் (வயது 23). இவர் நேற்று மாலை காளையார்கோவிலை அடுத்த மாந்தாளி கண்மாய் பகுதியில் தனது நண்பர்களுடன் நின்றிருந்தபோது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால்…

ரஷியா – நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் 4 பேர் பலி..!!

தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் ரஷிய நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக்கழங்களில் மருத்துவக்கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், ரஷியாவில் தங்கி மருத்துவக்கல்வி பயின்றுவரும் தமிழக மாணவர்களில் 4 பேர் அந்நாட்டின் மையப்பகுதியில்…

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகள் – சுட்டுவீழ்த்திய…

காஷ்மீர் எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு இந்திய பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவங்களை பயன்படுத்தி…

கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு..!!

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலா பகுதியில் மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,399 பேருக்கு கோரோனா: 861 பேர் உயிரிழப்பு..!!

இந்தியாவில் தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. அது தற்போது 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து…