;
Athirady Tamil News
Daily Archives

22 January 2021

எனக்கு தகுதி இருக்கா? (மருத்துவம்)

வெற்றி கிடைத்துவிட்டால் ‘எல்லாமே என்னால்தான்’ என்று நினைப்பவர்களை அதிகம் பார்த்திருப்போம். ஆனால், வெற்றி கிடைத்த பிறகு இதற்கு நான் தகுதியான நபர்தானா என்று சந்தேகம் கொள்கிறவர்களைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதற்கு Impostor…

தூபியை ஏன் இடித்தார்கள்? மீண்டும் ஏன் கட்டுகிறார்கள்? (கட்டுரை)

இலங்கை அரசாங்கம், சிறுபான்மை மக்களைச் சீண்டிக் கொண்டே இருக்கும் நிலையில், இந்த நாட்டில் நிலையான சமாதானம் எப்போதும் உருவாகாது என்ற நிலைப்பாட்டுக்கு ஒருவர் வந்தாலும், அது நியாயமற்ற முடிவு எனக் கூற முடியாது. பதவிக்கு வந்தவுடன், ஜனாதிபதி…

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்!!

சில தனியார் வைத்தியசாலைகளில் சுகாதார அமைச்சின் எவ்வித அனுமதியுமின்றி பிரதேச மட்டத்தில் சிறிய ஆய்வுக்கூடங்களில் பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் ஆன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ள முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக Covid - 19 வைரஸ் பரவலைத் தடுக்கும்…

இலங்கையில் மேலும் 438 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 438 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.…

வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு தொற்று – மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் வவுனியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.…

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம் தடை!!

மின்சாரத் தொகுதிப் புனரமைப்பு, பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்தார்.…

இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளமையை கண்டித்து வடக்கு மாகாணம் தழுவிய கதவடைப்பு!! (வீடியோ)

கறுப்புக் கொடிகளை படகுகளில் கட்டியவாறு மீன்பிடிக்க வருவோம் என, இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளமையை கண்டித்து வடக்கு மாகாணம் தழுவிய கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரவுள்ளதாக வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச கூட்டத்தில்…

தென் கொரியா செல்லும் முதலாவது பணியாளர் குழு!!!

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இந்த வருடம் செல்லும் முதலாவது குழு தென் கொரியாவுக்கு புறப்பட்டுள்ளது. இந்த குழுவில் 20 தொழிலாளர்கள் உள்ளடங்குகின்றனர். இவர்கள் நாட்டிலிருந்து புறப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் பிசீஆர் பரிசோதனைக்கு…

கடன் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதில்லை – யாழ். மாவட்டத்தின் விவசாயத் துறை!!…

வங்கிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யாழ். மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…

சிவில் உடையில் வந்த இராணுவத்திரே நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் –…

சிவில் உடையில் வந்த இராணுவத்திரே நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

அனைத்து விமான நிறுவனங்களும் இணக்கம் !!

கொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலா…

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” தேடி வந்த சிங்களத் தாய்மார்கள்.. (படங்கள்…

"மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை" தேடி வந்த சிங்களத் தாய்மார்கள்.. (படங்கள் & வீடியோ) ########################### வவுனியா அளுத்கம அலகல்ல என்னும் கிராமத்தில் வசிக்கும் சகோதர மொழி பேசும் இரண்டு தாய்மார்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை…

உச்சம் தொட்ட CSE அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண்!!

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றும் 8000 புள்ளிகளை கடந்துள்ளது. நாளாந்த புள்ளிகளின் அடிப்படையில் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்றைய தினமே அதிகளவான புள்ளிகளை…

வெடுக்குநாறி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு விளக்கமறியல் உத்தரவு! (படங்கள்)

வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அவர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஐந்து…

புங்குடுதீவு உலகமையத்தினூடாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்!! (படங்கள்)

சுவிட்சர்லாந்தில் வசித்துவரும் புங்குடுதீவைச் சேர்ந்த திரு.திருமதி. இலட்சுமணன் பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரன் திருவாளர். தவச்செல்வம் அவர்களின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு, (25.12.2020 ) திரு.திருமதி.தவச்செல்வம் யமுனாதேவி மற்றும்…

நகரப்பாடசாலைகளில் 10வீதமே! மாணவர்கள் வருகை!!பணிப்பாளர்!! (படங்கள்)

வவுனியாவில் கொரோனா வைரஸ்தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பல பாடசாலைகளில் 20 வீதமான மாணவர்களே பாடசாலைக்கு வருகைதருவதுடன் நகரபாடசாலைகளில் 10 வீதமான மாணவர்களே வருகைதருவதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர்…

விபத்தில் வாகனங்கள் கடும் சேதம்!!உயிர்சேதமில்லை!!! (படங்கள்)

வவுனியா புளியங்குளம் முத்துமாரிநகர்பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வாகனங்கள் கடுமையான சேதமடைந்த நிலையில் உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. தென்பகுதியில் இருந்து யாழ் நோக்கி விளம்பர பதாதைகளை ஏற்றிச்சென்ற கப்வாகனம்…

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்துள்ளது !!

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித் தொழில் ஈடுபட்டிந்த போது எற்பட்ட துன்பகரமான சம்பவத்தில் சிக்கி நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நால்வரது சடலங்களும் கிடைத்துள்ளன என்ற செய்தி மிகுந்த வேதனையை…

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா கொரோனா தடுப்பூசியை இந்நாட்டில் பயன்படுத்த அனுமதி!

கொவிட் -19 க்கான ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன இதனை தெரிவித்தார்.

அதிரும் அமெரிக்கா – கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.5 கோடியை கடந்தது..!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. உலக அளவில் உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.…

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இரத்ததான முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.!!…

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இரத்ததான முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் 9.30 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது மாவட்ட செயலக ஊழியர்களால் கிளிநொச்சி…

யாழில் இலங்கை போக்குவரத்து சபை போரூந்து காருடன் மோதி விபத்து.!! (படங்கள்)

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப் போக்குவரத்து சபை பேரூந்து பயணிகளை இறக்கிவிட்டு கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் - பலாலி வீதி, ஆணைப்பந்தியூடாக சென்ற பேரூந்து,…

மெக்சிகோ ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திருட்டு..!

கொலைகார கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று மெக்சிகோ. சுமார் 13 கோடி பேரை மக்கள் தொகையாக கொண்ட அந்த நாட்டில், இந்த வைரசுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலியாகி இருக்கிறார்கள். அங்கு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி…

தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர் கைது!!

கட்டுநாயக்க வலானகொட பிரதேசத்தில் தப்பிச் சென்ற கொரொனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்று காலை கட்டுநாயக்க 18 ஆம் தூண் பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண…

பாதுகாப்பு முன்னுரிமைகளுடன் 73வது சுதந்திர தினம் நடைபெறும்!!

73 ஆவது தேசிய சுதந்திர தின வைபவம் இம்முறையும் சிறந்த முறையில் நடத்த தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முறை சுகாதார வழிமுறைகளை முழுமையான முறையில் பின்பற்றிய நிலையில் எவ்வித குறைப்பாடுகளும் இன்றி தேசத்தின் அபிமானத்தை காக்கும்…

காணிகள் உரிமையாளர்களினால் பராமரிக்க தவறினால் குறித்த காணி சபை உடைமையாக்கப்படும் –…

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற காணிகள் உரிமையாளர்களினால் பராமரிக்க தவறினால் குறித்த காணி சபை உடைமையாக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட…

வவுனியா பட்டானிச்சூர் கிராமத்தின் எந்தவொரு பகுதியும் முடக்கத்தில் இல்லை : சுகாதார…

வவுனியா நகரில் சில இடங்கள் முடக்கத்தில் உள்ள போதிலும் பட்டானிச்சூர் கிராமத்தின் எந்தவொரு பகுதியும் முடக்கத்தில் இல்லை என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். பட்டானிச்சூர் முதலாம் , இரண்டாம் , மூன்றாம் ஆகிய ஒழுங்கைகள் முடக்கப்பட்டு…

அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தடுப்பூசி..!

அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அமீரகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது வேகமாக நடந்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில், 95 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தடுப்பூசி…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.72 கோடியை தாண்டியது..!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா,…

பாக்தாத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 32 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் காயம்.!.

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள வணிக பகுதியான பாப் அல்-ஷர்கி என்ற இடத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 32 பேர் உயிரிழந்தனர். மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எங்கும் பார்த்தாலும்…

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு..!

பிலிப்பைன்ஸ் நாட்டின் போன்டாகைடன் நகரில் இருநது தென்கிழக்கே 219 மீட்டர் தொலைவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 139 கி.மீட்டர்…

ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு நல்ல செய்தி… புதிய மசோதா தாக்கல் செய்ய ஜோ பைடன்…

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளைமாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற சில மணி நேரங்களில், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன்…

டிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்… முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்..!

அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார். கொரோனா…