;
Athirady Tamil News
Daily Archives

5 February 2021

729 பேருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் 393 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றைய…

கேகாலை டிப்போ ஊழியர்கள் இருவருக்கு கொரோனா!!

கேகாலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ ஊழியர்கள் 50 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், நோய் அறிகுறிகள் காணப்பட்ட கேகாலை பொலிஸின் போக்குவரத்து…

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 4ம் நாள் அலங்கார உற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 4ம் நாள் அலங்கார உற்சவம் இன்று(05.02.2021) வெள்ளிக்கிழமை மாலை மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள் – ஐ.சிவசாந்தன்

தைராய்டு பிரச்னைக்கான உணவுமுறை!! (மருத்துவம்)

தைராய்டு என்பது இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரையும் தாக்கும் ஒரு நோயாக மாறிவிட்டது. குறிப்பாக, பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னையாகவும் தைராய்டு உள்ளது. இதற்கான உணவுமுறை பற்றி பார்க்கும் முன் தைராய்டு பற்றிய…

கொழும்பு-ஜெனீவா பலப்பரீட்சை!! (கட்டுரை)

தனிமனித வாழ்விலும் நாடுகளின் வரலாறுகளிலும் சில தீர்மானங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைவதுண்டு. அதேபோன்று சில நாடுகள் வரலாற்றில் மறக்க முடியாத சில சம்பவங்களுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படுவதும் இயல்பானதே. அந்த வகையில் இலங்கை…

யாழ்நகர் மத்திய பேருந்து நிலைய பிரதான வடிகாலில் பல நாட்களாக துர்நாற்றம்!! (படங்கள்)

யாழ்நகர் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பிரதான வடிகாலில் இருந்து கடந்த பல நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் கள விஜயம் ஒன்றினை குறித்த இடத்திற்கு உடன் மேற்கொண்ட மாநகர முதல்வர்…

போராட்டம் வவுனியாவை வந்தடைந்தது!! நாளை மன்னார் நோக்கி பயணம்!! (படங்கள்)

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வடக்கு கிழக்கு சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிக்கான கவனயீர்ப்பு பேரணியின் 3ஆம் நாளான இன்று வவுனியாவில் நிறைவு பெற்றுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல்…

வலி.வடக்கு பிரதேச சபையினால் வழங்கப்பட்ட குடிநீரில் குடம்பிகள் !! (படங்கள்)

வலி.வடக்கு பிரதேச சபையினால் வழங்கப்பட்ட நீர் தங்கியில் இருந்து பெறப்பட்ட குடிநீர் அசுத்தமாக உள்ளதாக தவிசாளரிடம் முறையிட்டுள்ளனர். வலி.வடக்கில் இருந்து நீண்டகாலமாக இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் வசித்தவர்கள் தற்போது தமது சொந்த…

திருமண பந்த நாளில் “M.F” ஊடாக “கல்விக்கு கரம் கொடுப்போம்” வழங்கிய,…

திருமண பந்த நாளில் "M.F" ஊடாக "கல்விக்கு கரம் கொடுப்போம்" வழங்கிய, சுவிஸ் "சுதா,செல்வி" (படங்கள் & வீடியோ) சுவிஸ் சுதா செல்வி திருமண பந்த நாளில் கல்விக்கு கரம் கொடுப்போம். -மாணிக்கதாசன் நற்பணி மன்றம். #############################…

மணநாள் நினைவாக ஆனந்த இல்லத்து அன்னையர்களுக்கு, விசேட உணவு வழங்கிய “சுவிஸ் சுதா…

மணநாள் நினைவாக ஆனந்த இல்லத்து அன்னையர்களுக்கு, விசேட உணவு வழங்கிய "சுவிஸ் சுதா செல்வி" தம்பதிகள். ############################## இன்றைய நாளில் தங்களது திருமண நன்னாளைக் கொண்டாடும் சுவிஸ் நாட்டில் வாழும் திரு. திருமதி சுதாகரன் (சுதா)…

கற்குழி ஞானம் பாலர் பாடசாலையின் அடிப்படைத் தேவையை “M.F” ஊடாக பூர்த்தி செய்த,…

கற்குழி ஞானம் பாலர் பாடசாலையின் அடிப்படைத் தேவையை "M.F" ஊடாக பூர்த்தி செய்த, சுவிஸ் "சுதா,செல்வி" தம்பதிகள்.. (படங்கள் & வீடியோ) சுவிஸ் "சுதா செல்வி" தம்பதிகளின் திருமணநாளை முன்னிட்டு கற்குழி ஞானம் பாலர் பாடசாலையின் அடிப்படைத்…

மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கான தடை உத்தரவை நீக்கியது யாழ்ப்பாணம் நீதிமன்றம்!!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் நாளைவரை ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த வழங்கிய தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கம் செய்தது. பொலிஸாரின்…

வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி – மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்!!

“வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்கும் பணிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசி மருந்து கிடைத்ததும் மறுநாளே பொது மக்களுக்கு டோஸ் வழங்கும் பணி ஆரம்பிக்கப்படும்” இவ்வாறு வடமாகாண சுகாதார…

ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க ரஷ்யா உதவி!!

ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பதற்கு தேவையான உதவிகளை வழங்க முடியும் என ரஷ்யா, இலங்கையிடம் தெரிவித்துள்ளது. ரஷ்யா தூதவர் அந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளதாக கொரோனா…

இலங்கையில் மேலும் 336 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, கொவிட்…

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 10.53 கோடியை தாண்டியது..!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சிறையில் இருந்த நபரிடம் தொலைபேசிகள் !!

கேகாலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் இருந்து தொலைபேசிகள் 5, பெட்டரிகள் 11, சிம் அட்டைகள் 10 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே…

இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொண்ட 400 மில்லியன் டொலர மீள செலுத்தப்பட்டுவிட்டது!!

இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பரிமாற்ற வசதி ஊடாக பெற்றுக் கொண்ட 400 மில்லியன் டொலரை மீள செலுத்தி விட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இந்த விடயத்தினை…

எக்மோ சிகிச்சையை அதிகரிக்குமாறு GMOA கோரிக்கை!!

இலங்கையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை திறனாக்க வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (05) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வைத்தியர் ஹரித அளுத்கே…

தென்னிலங்கையைச் சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்படும் வங்கி கட்டடத்துக்கு வளிச்சீராக்கி (AC) பொருத்துவதற்கு வருகை தந்த தென்னிலங்கையைச் சேர்ந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நகரில் 4 கடைகள்…

கைத்தொழில் அமைச்சரின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் அலுவலகம் வவுனியாவில் திறந்து…

கைத்தொழில் அமைச்சரின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் அலுவலகம் வவுனியாவில் திறந்து வைப்பு கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச அவர்களின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் அலுவலகம் ஒன்று வவுனியாவில் இன்று (05.02) திறந்து வைக்கப்பட்டது.…

முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

உருமாறிய கொரோனா தொற்றையும் தற்போதைய தடுப்பூசிகள் தடுக்கும் – இங்கிலாந்து மந்திரி…

கொரோனா வைரஸ் சீனாவின் உகானில் இருந்து தோன்றிய நிலையில், தற்போது அதன் உருமாற்றம் பெற்ற பல்வேறு வடிவங்கள் பல நாடுகளிலும் காணப்படுகின்றன. குறிப்பாக இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பல வகையில் உருமாறிய கொரோனா தொற்றுகள்…

ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டும் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்..!

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.…

பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் பேரணிகளை நடத்த பொலிஸார் தடை…

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.…

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 5.50 லட்சத்தைகடந்தது..!

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து…

பேரணிக்கு எதிரான பொலிஸாரின் மனு நிராகரிப்பு!! (வீடியோ)

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த தடை உத்தரவு கோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பம் நீதிமன்றினால்…

ஜோ பைடனுடன் தென் கொரிய அதிபர் பேச்சு – கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்த…

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனுடன் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுகுறித்து மூன் ஜே இன் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், இப்போதுதான் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் ஒரு…

அரசாங்கம் எப்படி முயற்சித்தாலும் நடைபவனி தொடரும் !!

திருகோணமலை நகரில் சிவன் கோயில் முன்றலில் இன்று (05) காலை 8.30 மனி அளவில் தொடர்ந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவணி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் நடைபவனி குறித்து கருத்து…

அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கிய நிலம் எங்களுக்கு சொந்தமானது – அலகாபாத் ஐகோர்ட்டில் 2…

அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. அதே சமயத்தில், அயோத்தியில் வேறு…

2021 ஆம் ஆண்டு இதுவரை 212 டெங்கு நோயாளர்கள்!!

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இன்று வரை 212 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ரீ. நஜீப்கான் தெரிவித்துள்ளார். கோறளைப்பற்று மத்தி…

மீண்டும் தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள் !!

நாட்டில் மேலும் சில பகுதிகளை தனனிமைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய மத்திய நிலையத்தின் பிரதானி இராணுவத்…

ரூ.800 கோடி பண பரிமாற்ற வழக்கு : பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரிக்கு ஜாமீன்..!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி (வயது 65). இவர் போலி வங்கிக்கணக்கு மூலமாக ரூ.800 கோடியை சந்தேகத்துக்கு இடமான வகையில் போலி வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்திருப்பதாக அந்த நாட்டின் ஊழல் தடுப்பு அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது.…