;
Athirady Tamil News
Daily Archives

4 March 2021

இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்!! (மருத்துவம்)

“இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது மருத்துவ பழமொழி. எண்ணெய் வித்து தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை, பூ, காய், விதை…

வாகன நெரிசலைத் தடுக்கும் நோக்கில் – கொழும்பில் புதிய ரயில் பாதைகள்!!

கொழும்பு மாநகரில் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் ரயில் பாதைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்று அமுலாக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல்மிக்க பிரதேசங்களை உள்ளடக்கியவாறு மூன்று ரயில் பாதைகள்…

நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டம் அனுராதபுரத்தில்!!

நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டத்தை இவ்வாண்டுக்குள் பூர்த்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார். அனுராதபுர மாவட்டத்தின் அலியாபத்துவ…

முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் 2 வாரங்களில் உள்நாட்டுச் சந்தைக்கு!!

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தினூடாக வடிவமைக்கப்பட்ட, உலகிலேயே முதலாவது வைரஸ் ஒழிப்பு முகக்கவசம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உள்நாட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும்…

இன்று இதுவரையில் 351 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்று…

“அந்த” ஒரு வார்த்தை.. அதுதான் சர்ச்சைக்கே காரணம்.. சசிகலாவின் விலகல்…

திடீர் என்று.. அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்து இருப்பது அமமுக தொண்டர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. "ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது" என்று தினகரனே சொல்லும் அளவிற்கு சசிகலாவின் முடிவு பெரிய பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.…

ஈராக்கில் ராக்கெட் தாக்குதல்: ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!!!

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் சண்டையிட்டு வருகிறார்கள். ஈராக்கில் தற்போது சுமார் 5 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள ராணுவம் மற்றும் விமான படை தளங்களில் முகாமிட்…

ரஷ்யாவின் கொவிட் 19 தடுப்பூசிக்கு இலங்கையில் அனுமதி!!

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி கொவிட் 19 தடுப்பூசியை இந்நாட்டில் அவசர தேவையின் போது பயன்படுத்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபுணர் குழுவால் குறித்த…

இந்திய விமானப் படைத் தளபதி இலங்கை பிரதமருடன் சந்திப்பு!!

இந்திய விமானப் படைத் தளபதி எயார் ஷீவ் மார்ஷல் ராக்கேஸ் குமார்சிங்க பாதவுரியா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். இலங்கை விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்திய விமானப் படைத் தளபதி இலங்கை…

ஓமனில், கொரோனாவுக்கு 3 பேர் பலி..!!

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 358 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில்…

அமீரகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 2,692 பேர் பாதிப்பு..!!

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 18 ஆயிரத்து 351 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 2 ஆயிரத்து 692…

தவறவிடப்பட்ட பணம் மற்றும் கைத்தொலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த காப்பாளர்!!

பஸ் ஒன்றில் தவறவிடப்பட்ட பணம் மற்றும் கைத்தொலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை பஸ் டிப்போவின் காப்பாளர் பாலமயூரனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பஸ்ஸில் தவறவிடப்பட்ட 2,51,000…

வவுனியா கனகராயன்குளத்திலிருந்து செல் மீட்பு!!

வவுனியா - கனகராஜன்குளம், மன்னகுளம் - குஞ்சுக்குளம் பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் செல் மற்றும் ஆர்பீஜி செல் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குரிய தோட்ட காணியொன்றினை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- புதிதாக 17,407 பேருக்கு தொற்று..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,56,923 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17,407…

தீவகத்தில் கடல் வேளாண்மையை மட்டுமல்லாது நில வேளாண்மையையும் மேம்பாடு காணச்செய்வேன் –…

தீவகத்தில் கடல் வேளாண்மையை மட்டுமல்லாது நில வேளாண்மையையும் மேம்பாடு காணச்செய்வேன் – வேலணையில் அமைச்சர் டக்ளஸ் உறுதி! தீவகத்தில் கடல் வேளாண்மையை மட்டுமல்லாது நில வேளாண்மையையும் மேம்பாடு காணச்செய்து அதனூடாக இங்குவாழும் மக்களது…

நெடுங்கேணியில் கஞ்சா மற்றும் யானைத்தந்தத்துடன் ஐவர் கைது.!!

வவுனியா - நெடுங்கேணி பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நால்வரையும் யானைத்தந்தத்துடன் ஒருவர் என ஐவரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். நெடுங்கேணி பகுதியில் நேற்று (03) மாலை நால்வர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்றுள்ளனர். குறித்த…

கள்ளச்சந்தையில் மருந்து விற்ற இந்திய வம்சாவளி மருந்தக உரிமையாளருக்கு சிறை..!!

இங்கிலாந்தில் வெஸ்ட் பிரோம்விச் நகரில் மருந்துக்கடை நடத்தி வந்தவர் பல்கீத் சிங் கைரா (வயது 36). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில், இவர் தனது மருந்துக்கடையில், டாக்டரின் மருந்துச்சீட்டுடன் மட்டுமே…

திருவனந்தபுரம் அருகே பள்ளி மாணவர்கள் 2பேர் ஆற்றில் மூழ்கி பலி..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளநாடு பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவர்கள் சாங்கை பகுதியை சேர்ந்த சூர்யா(வயது14), அக்‌ஷய் கிருஷ்ணா(14). நேற்று மாலை இவர்கள் இருவரும்…

ஈராக்கில் அமெரிக்க படைகளை குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்குதல்..!!!

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு களத்தில் உள்ளன. அமெரிக்க வீரர்கள் மட்டுமே சுமார் 5,000 பேர் வரை அங்கு உள்ளனர். இவர்கள் அனைவரும் ஈராக்கில் உள்ள ராணுவ மற்றும் விமான படைத்…

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்- சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்..!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போனில் பேசிய மர்ம மனிதன் தாஜ்மஹாலுக்குள் வெடிகுண்டு இருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறினான். இதைத் தொடர்ந்து ஆக்ரா போலீசில் மத்திய தொழில்…

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் கார்-லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 13 பேர் பலி..!!

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் மெக்சிகோ நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. 8 அல்லது 9 பேர் மட்டுமே அமரக்கூடிய இந்த காரில் 25 பேர் பயணம் செய்ததாக தெரிகிறது.…

தேசியரீதியில் பங்கெடுப்பதே நோக்கம்!!லீக் தலைவர்!! (படங்கள்)

எமது மாவட்ட அணி வீரர்களையும் தேசிய ரீதியில் சாதனையாளர்களாக உருவாக்குவதே சங்கத்தின் பிரதானநோக்கம் என்று வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் நாகராஜன் தெரிவித்தார். வவுனியாமாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை…

அரசியலைவிட்டு ஒதுங்கிய சசிகலா.. அதிருப்தியில் டிடிவி தினகரன்.. அடுத்தகட்ட திட்டம் என்ன?…

சசிகலா தான் அரசியலைவிட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ளது, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு மிகப் பெரியளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. சுமார் 30 ஆண்டுகளாக ஜெயலலிதாவின்…

குஜராத் சிறையில் கைதிகளால் நடத்தப்படும் வானொலி நிலையம்..!!

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து வானொலி நிலையம் ஒன்றை…

உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் – யாழ்…

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென, உலக நாடுகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்து. இலங்கையை சர்வதேச குற்றவியல்…

அரசியலை விட்டு விலகுகிறேன்.. “அம்மா”வின் ஆட்சி தொடர பாடுபடுங்கள்.. சசிகலா…

தான் எந்தவொரு பதவிக்கும் படத்திற்கும் ஆசைப்பட்டதில்லை என்று தெரிவித்துள்ள சசிகலா, அரசியலை விட்டு ஒதுங்குவதாகவும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையப் பிரார்த்திப்பேன் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்…

உத்தரபிரதேசத்தில் 8 வயது தலித் சிறுமி கற்பழிப்பு – 70 வயது முதியவர் கைது..!!

உத்தரபிரதேசத்தில் பண்டா மாவட்டத்தின் பபேரு கிராமத்தை சேர்ந்த 8 வயது தலித் சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டு அருகே விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கே வந்த ஜக்திஷ் பால் (வயது 70) என்ற முதியவர், திடீரென சிறுமியை…

பிரிட்டனில் மின்சார டிராம் வண்டி ஓடிய நாள்: மார்ச் 4- 1882..!!

பிரிட்டனில் மின்சாரத்தால் இயங்கும் முதல் டிராம் வண்டி 1882-ம் ஆண்டு மார்ச் மாதம் இதே தேதியில் ஓடவிடப்பட்டது. இந்த டிராம் வண்டி கிழக்கு லண்டனில் தனது முதல் பயணத்தை தொடங்கியது. இதே நாளில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்: * 1945 -…

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து இன்று காலை போராட்டம்!!! (வீடியோ)

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண காணிகளில ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை உடனடியாக நிறுத்துமாறு…

பொதுமக்கள் தங்கள் வசதிப்படி 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் –…

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. இந்த வைரஸ் தொற்றை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு, அவற்றின் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.…

நீண்ட சரிவுக்கு பின்னர் உலகளவில் கொரோனா அதிகரிக்கிறது – உலக சுகாதார நிறுவனம்…

கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- கடந்த வாரத்தில் 26…

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் நான்காவது நாளாக கவனயீர்ப்பு!! (வீடியோ, படங்கள்)

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து நான்காவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து இந்த கவனயீர்ப்பு…

வவுனியா நெடுங்கேணியில் கஞ்சா மற்றும் யானைத்தந்தத்துடன் ஐவர் கைது!!

வவுனியா - நெடுங்கேணி பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நால்வரையும் யானைத்தந்தத்துடன் ஒருவரையுமாக ஐவரை நேற்று இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். நெடுங்கேணி பகுதியில் நேற்று (03) மாலை நால்வர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்றுள்ளனர்.…