;
Athirady Tamil News
Daily Archives

7 September 2021

ராஜபக்‌ஷர்களின் சீரற்ற நிர்வாகமும் மக்கள் மீதான சுமையும் !! (கட்டுரை)

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை அண்மிக்கின்றது. ஒவ்வொரு நாளும் 150க்கு மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவலின் முதல் அலையை, குறிப்பிட்டளவு வெற்றிகரமாகக் கையாண்ட அரசாங்கம், இரண்டாம் மூன்றாம்…

வவுனியாவில் காடையர்கள் கொலை அச்சுறுத்தல்! போலிசில் முறைப்பாடு!!

வவுனியா சோபாலபுளியங்குளம் பகுதியை சேர்ந்த எஸ். நவராசா என்பவருக்கு அப்பகுதியை சேர்ந்த காடையர்கள் சிலரால் இன்று (ஓகஸ்ட் 07) கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சோபாலபுளியங்கும் கிராமத்தில் சமூக செயற்பாடுகளில் அக்கறைகாட்டிவரும் குறித்த…

சங்கராபுரத்தில் குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் குளத்து பாடி தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஜெகதீஷ்வரன் (வயது 10). அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசனின் மகன் கார்த்திக் (10). இந்த 2 மாணவர்களும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு…

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக்கிற்கு ஆயுள் தண்டனை..!!

திருப்பத்தூர் மாவட்டம் சின்னசமுத்திரம் அருகே உள்ள கொடுமாம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் என்கிற தங்கராஜ் (வயது 29), இருசக்கர வாகன மெக்கானிக். இவர் கடந்த 2013-ம் ஆண்டு 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி…

கிருசாந்தியின் 25ஆவது ஆண்டு நினைவு தினம் !! (வீடியோ படங்கள்)

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 25ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் கடைப்பிடிக்கப்பட்டது. வல்வெட்டித்துறையில் உள்ள தமிழ்த் தேசிய கட்சியின் அலுவலகத்தில் அதன் செயலாளர்…

நாட்டில் மேலும் 180 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு!!

நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 180 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். 2020 மார்ச் தொடக்கம் நேற்று வரை 10 ஆயிரத்து 320 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். இதேவேளை,…

“வன்னிமண் தேசம்” வீடியோ பாடல் வெளியீடு!! (வீடியோ படங்கள்)

இயக்குனர்- மிதுனா நடிகர்கள்- மிதுனா - மாணிக்கம் ஜெகன் - பிரியா செல்வராஜ் இசையமைப்பாளர்- சமீல் J பாடல்வரிகள்- மாணிக்கம் ஜெகன் பாடகர்கள் - ஸ்வர்னி பிரசாத் - M.F தமீமா - T.திருக்குமார் ஒளிப்பதிவு - சஞ்சய் ஒளித்தொகுப்பு - ரெஜி…

ஊரப்பாக்கம் அருகே பிளம்பர் தீக்குளித்து தற்கொலை..!!

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள சின்ன அருங்கால் கிராமத்தில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). பிளம்பர். கடந்த 2 ஆண்டுகளாக சற்று மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து…

புதிய கல்வி திட்டங்களால் இந்தியா உலக அளவில் ஜொலிக்கும்- பிரதமர் மோடி நம்பிக்கை..!!

ஆசிரியர் தின விழாவையொட்டி பல்வேறு கற்பித்தல் திட்டங்கள் தொடக்க விழா நிகழ்ச்சி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இன்று நடந்தது. இவற்றை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். மேலும் காதுகேளாதவர்கள் மற்றும் வாய் பேசாதவர்களுக்கான சைகை மொழி…

உதய் திட்டத்தால் ரூ.1,34,119 கோடி கடன் தொகை நிலுவையில் உள்ளது- அமைச்சர் செந்தில்பாலாஜி…

சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த எரிசக்தி துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதாவது:- உதய் திட்டத்தால் தமிழக அரசு ரூ.22815 கோடி கடனை ஏற்றுக்கொண்டாலும் 31.3.2021 வரை ரூ.1,34,119.94 கோடி கடன் தொகை…

நிதி சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!!

நிதி சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பிற்காக பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் பதிவாகியிருந்தது. அதன்படி, குறித்த சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு திருத்தங்களுடன்…

நாட்டில் தொடர்ந்து குறைவடையும் கொரோனா பாதிப்பு!!

நாட்டில் மேலும் 1,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

தடுப்பூசிக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!!

நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்…

வருகிற 14-ந்தேதி உத்தரபிரதேசம் செல்லும் பிரதமர் மோடி..!!

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜனதா மேலிடத் தலைவர்கள் தேர்தல் பிரசார…

நிபா வைரஸ்- தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு..!!

கேரளாவில் ‘நிபா’ வைரஸ் தாக்கி 12 வயது சிறுவன் பலியாகி இருக்கிறான். மேலும் பலரை இந்த நோய் தாக்கி உள்ளது. உயிர் கொல்லி நோயான நிபா வைரஸ் மேலும் பரவி விடாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் முதலில் தென்…

மேலும் 1,769 பேர் பூரணமாக குணம்!!

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகள் மற்றும் கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மேலும் 1,769 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை…

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகை!!

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் முகங்கொடுத்துள்ள இடர்பாடுகளை அடையாளங்கண்டு அவர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் தொடர்பான தரவுத்…

வடக்கில் கடந்த 6 நாள்களில் 75 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழப்பு!!

வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 6 நாள்களில் 75 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 27 பேரும் கடந்த 6 நாள்களில் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 31,222 பேருக்கு தொற்று..!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,30,58,843 ஆக உயர்ந்துள்ளது.…

அடுத்தவர் தோளில் ஏறி அரசியல் செய்பவர் ராகுல் காந்தி: பாஜக கடும் தாக்கு..!!

பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவர் இல்லை. கள பிரச்சினைகளை எழுப்ப முடியாத நிலையில் உள்ளது. அதனால்தான், அதன் இடைக்கால தலைவரான…

சர்ச்சை கருத்து: சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தருக்கு பாஜக, சிவசேனா கண்டனம்…!!

இந்தி சினிமா பாடலாசிரியர் மற்றும் உருது கவிஞராக விளங்குபவர் ஜாவேத் அக்தர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், தலீபான்களையும் ஒப்பிட்டு கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் அவர்,…

ஆப்கானிஸ்தானில் கணவர், குழந்தைகள் கண் முன் கர்ப்பிணி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை..!!!

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான் பயங்கரவாதிகள் கடந்த முறை தங்களது ஆட்சியில் இருந்தது போல் இல்லாமல் இந்த முறை‌ பெண்களுக்கு உரிய மரியாதை, உரிமைகளை வழங்குவோம் என்றும் அவர்கள் வேலைக்கு செல்லவும், கல்வி கற்கவும்…

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய பேச்சாளரின் அறிக்கை!!

புதுடில்லிக்கு வருகை தந்திருக்கும் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமனம் பெற்றுள்ள அசோக மிலிந்த மொரகொடவின் "நியமனச்சான்று" குறித்து வெளியாகியுள்ள பல்வேறு ஊடக அறிக்கைகள் தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் கவனம் செலுத்தியுள்ளது.…

லுணுகம்வெஹர பகுதியில் சிறிய அளவில் நில நடுக்கம் பதிவு!!

இன்று காலை லுணுகம்வெஹர பகுதியில் சிறிய அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 10.38 மணியளவில் இவ்வாறு 2.4 ரிச்டர் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கசிப்பு மற்றும் கஞ்சாவுடன் இரு பெண்கள் கைது!!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார் 30 லீற்றர் கசிப்புடன் பெண் ஒருவரை நேற்று (06) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைக் பிரிவு பொறுப்பதிகாரி பி.கே.பண்டார தெரிவித்தார். மாவட்ட குற்ற விசாரணைப்…

உத்தரபிரதேசத்தில் தினமும் படகு ஓட்டி பள்ளிக்கு செல்லும் மாணவி..!!

உத்தரபிரதேசம் மாநிலம் பஹ்ராம்பூரில் கனமழையால் ஆற்றில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் உள்ள 11-ம் வகுப்பு பள்ளி மாணவி சந்தியா சாஹினி வீட்டில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் உள்ள தனது பள்ளிக்கு செல்ல தினமும் ஆற்றில் படகை…

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 22.19 கோடியைக் கடந்தது..!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா,…

பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆப்கானிஸ்தான் மாறக்கூடாது – ரஷ்ய தூதர் பேச்சு..!

ஆப்கானிஸ்தானை பிற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்பது இந்தியா - ரஷ்யாவின் பொதுவான கவலை என இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலய் குடாஷேவ் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் ரஷ்ய தூதர் நிகோலய் குடாஷேவ்…

ஹக்கானி குழுவுடன் மோதல்: தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் காயம்..!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து ஆட்சி…

ஜனாதிபதி செயலாளரின் விசேட அறிவிப்பு!!

மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அதிகாரம் இல்லை என எதிர்கட்சியினர் நேற்று பாராளுமன்றத்தில் செய்த உரைகள் பொதுமக்களை தவறுதலாக வழிநடாத்துவதாக அமைந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு ஆணையின்…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 665 பேர் கைது!!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 665 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!!

பெரிய வெங்காயம் ஒரு கிலோவுக்கு 40 ரூபா இறக்குமதி வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று (07) நள்ளிரவு முதல் இந்த வரி அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் உயிருடன் விடப்படும் நாக பாம்புகள் – அச்சத்தில் வாழும் அப்பகுதி…

இணுவில் காரைக்கால் சிவன் கோவிலை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் நாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் சி.கௌசல்யா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும்…