;
Athirady Tamil News
Monthly Archives

January 2023

சுத்தம் செய்த ஒரு வாரத்தில் நாராயணபுரம் ஏரியில் மீண்டும் மருத்துவ கழிவுகளை கொட்டிய அவலம்!!

சென்னை சோழிங்கநல்லூர் தாலுகாவில் உள்ள சுண்ணாம்பு கொளத்தூரில் நாராயணபுரம் ஏரி மற்றும் அதன் தடுப்பணை உள்ளது. இந்த நாராயணபுரம் ஏரிக்கரை அருகே சாலையோரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குப்பை தொட்டியை சென்னை மாநகராட்சி வைத்தது. அந்த குப்பை…

புதிய ஆணைக்குழுவை அமைத்தாலும் தேர்தலை பிற்போட முடியாது – தேர்தல் ஆணைக்குழுவின்…

அரசியலமைப்பு பேரவையால் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலும் , தேர்தலை பிற்போட முடியாது. அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் அரசியலமைப்பில் எமக்கு உரித்தாக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதில் ஸ்திரமாகவுள்ளதாக சுயாதீன…

சஜித், அநுரகுமாரவின் கோரிக்கைக்கே தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது –…

உள்ளூராட்சிமன்ற தேர்தலை மக்கள் கோரவில்லை. மாறாக சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்கவின் கோரிக்கைக்கே தற்போது தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்த திட்டமும் இவர்களுக்கு இல்லை என…

கனடாவில் பணி அனுமதி – நேற்று முதல் நடைமுறையாகியுள்ள புதிய திட்டம் !!

கனடாவில் வேலை செய்யும் தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு கூடுதலாக மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி ஒன்றை கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser தெரிவித்துள்ளார். அதாவது கனடாவில் தற்காலிகப் பணியாளர் அனுமதி பெற்று வேலை…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு !!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சுயேச்சைகள் ஆர்வத்துடன் மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மாரியப்பன் (51), அவரது மனைவி இளையராணி(45),…

கோடி கணக்கில் போனஸ் – சம்பள உயர்வு..! ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்த நிறுவனம்!!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் இயங்கி வரும் ஹெனன் மைன் என்ற சுரங்க நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு கோடி கணக்கில் போனஸையும் கொடுத்து சம்பள உயர்வையும் வழங்கி மகிழ்வித்த சம்பவம் வைரலாகி வருகிறது. கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்களை தயாரிக்கும்…

தரையில் வீழ்த்தப்பட்ட பனை மீண்டும் துளிர்க்குமா? (கட்டுரை)

-துஷ- பீனிக்ஸ் பறவை மீண்டும் உயிர் பெறுமா? தரையில் வீழ்த்தப்பட்ட பனை மீண்டும் துளிர்க்குமா? சிலர் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். பலர் நம்பிக்கையோடு காத்திருக்கின்றார்கள். எனக்கு அவன் சூட் ஆகுமா? ஏனடி பிள்ளை அப்படி செல்லுறாய் எனக்கு…

சென்னை மெமோரியல்ஹால் அருகே பொதுமக்கள் சாலையை கடக்க எஸ்கலேட்டருடன் சுரங்கப் பாதை!!

சென்னை மெமோரியல் ஹால் அருகே பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல வசதியாக "எஸ்கலேட்டருடன்'' சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. சென்னை மெமோரியல் ஹால் சிக்னல் அருகில் தினமும் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது…

வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரித்தானியாவில் கிடைத்த சந்தர்ப்பம்..!

பிரித்தானியாவில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களை அதிகநேரம் வேலை செய்ய அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக வெளிநாட்டு மாணவர்களை அதிக நேரம் வேலை செய்ய வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. காலி…

சூறையாடியதை ஈடுகட்ட சாதாரண மக்கள் மீது வரி !!

எமது நாட்டைக் கட்டியெழுப்ப புதிய இலக்கும்,தொலைநோக்கு பார்வையும் தேவைப்பட்டாலும், நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரி முதல் எல்லோர் மீதும் தற்போதைய அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிப்பதாகவும், சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளை…

பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!!

இலங்கைப் பரீட்சை திணைக்களம் 2022 சாதாரண தர பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தலை விடுத்துள்ளது. குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (01) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதங்களால் தாக்கி வர்த்தகர் ஒருவர் கொலை!!

கூரிய ஆயுதங்களால் தாக்கி வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்கிஸ்ஸ, சேரம் வீதியில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி !!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஐயாவை வழமையாக வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்யும் வைத்தியர்கள் அவரது…

சாதி பெயரை சொல்லி மிரட்டல்- கைதான தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயிலில் அடைப்பு!!

சேலம் அருகே உள்ள திருமலைகிரியில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் நடப்பு வாரம் பண்டிகை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 26-ந் தேதி இரவு 8.30 மணியளவில்…

சுவிஸ் சுதா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக்…

சுவிஸ் சுதா அவர்களின் மணிவிழா பிறந்தநாள் நிகழ்வு பல்வேறு வாழ்வாதார உதவிகள் வழங்கிக் கொண்டாட்டம்.. (வீடியோ படங்கள்) ############################## யாழ் வேலணை புங்குடுதீவு ஆகிய பிரதேசங்களை பூர்வீகமாக கொண்டவரும் சுவிஸ் புர்க்டோர்ப்…

உக்ரைனின் எஃப்-16 போர் விமானக் கோரிக்கை – நிராகரித்த அமெரிக்க அதிபர் பைடன்!

உக்ரைன் - ரஷ்ய யுத்தம் தீவிரமடைந்துள்ளநிலையில், உக்ரைன் அதிகாரிகள் வான் வழிப் பாதுகாப்பிற்கு உதவுமாறு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறித்த வேண்டுகோளுக்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வான் வழிப் பாதுகாப்பிற்காக…

கொல்லம்-ஆலப்புழா காயலில் படகு வீட்டில் திடீர் தீ விபத்து!!

கேரளாவின் கொல்லம்-ஆலப்புழாவில் உள்ள காயலில் சுற்றுலா பயணிகள் தங்க படகு வீடுகள் உள்ளன. இந்த படகு வீடுகளில் தங்க பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதற்காக அதிநவீன வசதிகளுடன் இங்கு ஏராளமான படகு வீடுகள் உள்ளன. இதில் கடந்த…

கேளிக்கைவிடுதியில் சரமாரி துப்பாக்கிசூடு – எண்மர் உயிர் பிரிந்தது !!

மெக்சிகோவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர். மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகாடெகாஸ் மாகாணத்தின் ஜெரெஸ் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது. 'எல் வெனாடிடோ' என்ற பெயரில்…

பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு ஜனாதிபதியாக உரையாற்றுவது நாட்டுக்கே பெருமை-…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்குவதற்கு முன்பு பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாராளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது முதல் உரையை நிகழ்த்தும் முக்கியமான நாள் இன்று.…

கல்வியங்காடு பகுதியில் கடைக்குள் புகுந்து அடாவடி; கொள்ளை – மூவர் கைது!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் வாள்களுடன் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுவிட்டு 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருள்களை கொள்ளையிட்டுத் தப்பித்த கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம்…

தேர்தல் நடத்துவதில் ஏற்படவுள்ள பாரிய சிக்கல் – தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது மிகவும் பிரச்சினைக்குரிய சூழ்நிலையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேர்தல் பணிகளுக்கு தேவையான எரிபொருள் கிடைக்காததாலேயே தேர்தல் நடத்துவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும்…

புதின் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்: போரிஸ் ஜான்சன் குற்றச்சாட்டு!!

உக்ரைன் மீதான ரஷியாவின் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக வலுவாக குரல் கொடுத்து வரும் உலக தலைவர்களில் ஒருவர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன். இவர் பிரதமராக இருந்தபோது போருக்கு மத்தியில் 3 முறை உக்ரைனுக்கு பயணம் செய்து அந்த நாட்டுக்கு…

திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை கூடுதலாக ரூ.21 ஆயிரத்துக்கு விற்ற 2 பேர் கைது!!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் சிரமம் இன்றி காத்திருக்காமல் தரிசனம் செய்வதற்காக தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில்…

சீனாவில் திருமணமாகாதவர்கள் சட்டப்பூர்வமாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி!!

சீனாவில் சமீப ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் அங்கு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் மக்கள் தொகை சரிந்துள்ளது. எனவே…

திருச்சூரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் வாலிபர் பலி!!

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த வடக்காஞ்சேரியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அங்கிருந்த வாலிபர் மணிகண்டன் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.…

புற்றுநோயின் தாக்கத்தை குறைக்கும் கறிவேப்பிலை !! (மருத்துவம்)

கறிவேப்பிலையில், எண்ணற்ற மருத்துவக் குணங்கள் காணப்படுகின்றது என்பதனை நம்மில் பலர் அறிய மாட்டார்கள். சில வீடுகளில் சிறுவர்கள் கறிவேப்பிலை​யை உணவில் சேர்பதனைக்கூட விரும்பமாட்டார்கள். இதென்ன இது உணவின் வாசனையை அதிகரிக்கத்தானே பயன்படுகிறது…

அமெரிக்காவில் கொரோனா அவசரநிலை மே 11-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது- அதிபர் ஜோ பைடன்…

உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரசால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்று…

வரி விவகாரம் – ஜனாதிபதியை சந்திப்பதற்கு அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் முயற்சி!!

சமீபத்தைய வரி அதிகரிப்புகள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க வாய்ப்பளி;க்கவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதிக்கு…

இறக்குமதி , ஏற்றுமதி சட்ட ஒழுங்கு விதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!!

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)…

தேர்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கவில்லை – பந்துல!!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எந்த வகையிலும் மத்திய அரசின் செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தப் போவதில்லை. அவ்வாறிருக்கையில் தேர்தலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த சந்தர்ப்பத்திலும் ஆலோசனை…

ஆந்திரா மாநில தலைநகர் மாற்றம்- முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு !!

ஆந்திர மாநிலத்தின் தலைநகர் மாற்றம் செய்து ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கனவே தலைநகராக இருந்த விஜயவாடாவை மாற்றி அமராவதியை தலைநகராக முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இந்நிலையில்,…

கனடாவில் இந்து கோவில் சேதம்- இந்திய தூதரகம் கண்டனம்!!

கனடாவில் உள்ள பிராம்ப்டனில் கவுரிசங்கர் மந்திர் என்று அழைக்கப்படும் ஒரு பிரபலமான இந்து கோவில் உள்ளது. இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் இந்த கோவிலை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த செயலுக்கு டொரோண்டாவில் உள்ள இந்திய துணை…

தோட்ட மக்களுக்கும் நிவாரணம்!!

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை சமகால அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான…