பரீட்சை திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2023/01/1566904237-exam-sri-lanka-2-650x430.jpg)
இலங்கைப் பரீட்சை திணைக்களம் 2022 சாதாரண தர பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.
குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (01) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.